தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mahavishnu Names: மகாவிஷ்ணுவின் 24 பெயர்களும் அர்த்தங்களும்!

Mahavishnu names: மகாவிஷ்ணுவின் 24 பெயர்களும் அர்த்தங்களும்!

Karthikeyan S HT Tamil
Aug 01, 2023 10:36 AM IST

Lord Mahavishnu Names: மகாவிஷ்ணுவின் இருபத்தி நான்கு பெயர்களும் அதற்குரிய பொருளும் பற்றி இங்கு காண்போம்.

மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு

ஆயிரம் பெயர்களை சொல்லி விஷ்ணுவை வணங்குவது சிறப்புக்குரியது ஆகும். மகாவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை சொல்ல முடியாதவர்கள் அவருடைய 24 பெயர்களையாவது சொல்லாம் என்கிறது விஷ்ணுபுராணம்.

மகாவிஷ்ணுவின் பெயர்களும் பொருளும்:

விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்

மதுசூதனன் - மது என்னும் அரக்கனை அழித்தவர்

திரிவிக்ரமன் - மூவுலகை வென்றவர்

வாமனன் - புகழுக்குரியவர்

கேசவன் - நீண்ட முடியை உடையவர்

நாராயணன் - உலகத்தை இருப்பிடமாக உடையவர்

மாதவன் - ஞானத்தலைவர்

கோவிந்தன் - நிலத்தை மீட்டவர்

சர்கர்ஷணன் - ஒடுக்கி கொள்பவர்

ஸ்ரீ தரன் - அதிர்ஷ்டம் உள்ளவர்

ரிஷிகேசன் - புலன்களை ஆள்பவர்

வாசுதேவன் - உள்ளுறைபவர்

அநிருத்தன் - எதிரி இல்லாதவர்

புருஷோத்தமன் - மனிதர்களில் சிறந்தவர்

ஹரி - துன்பம் துடைப்பவர்

கிருஷ்ணன் - கரியவர்

தாமோதரன் - தன்னடக்கமானவர்

அதோக்கஷஜன் - அண்டங்களை இடமாக கொண்டவர்

பத்மநாபன் - வயிற்றில் தாமரை கொண்டவர்

உபேந்திரன் - இந்திரன் தம்பி

அச்சுதன் - வீழ்ச்சி இல்லாதவர்

ஜனார்த்தனன் - பரிசளிப்பவர்

நரசிம்மன் - சிம்ம முகம் உடையவர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்