vastu-pariharam News, vastu-pariharam News in Tamil, vastu-pariharam தமிழ்_தலைப்பு_செய்திகள், vastu-pariharam Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  வாஸ்து பரிகாரம்

வாஸ்து பரிகாரம்

<p>நேரம் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. &nbsp;காலம் யாரையும் அடிமட்டத்தில் இருந்து செல்வமாகவும், செல்வத்தில் இருந்து கந்தலாகவும் மாற்றிவிடும். நல்ல நேரத்தை அனுபவிப்பவருக்கு தனது வாழ்க்கையில் எதற்கும் குறைப்பாடு இருக்காது. ஆனால் கெட்ட காலங்களை அனுபவிப்பவர்களுக்கு, தங்களது நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதற்கான செய்ய வேண்டிய சில வழிகள் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறப்படுகிறது. வாஸ்துவின் படி, வீட்டின் சுவர் கடிகாரம் வாழ்க்கையில் நல்ல காலங்களைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து தோஷத்தைத் தவிர்க்க, கடிகாரத்தின் திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தவறான திசையில் வைக்கப்படும் கடிகாரம் ஒருவருக்கு கெட்ட காலங்களைக் கொண்டுவரும். வீட்டின் சுவர் கடிகாரம் தொடர்பான வாஸ்து பரிகாரங்களை பார்க்கலாம்</p>

Vastu Tips: வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருந்தால் நன்மை..? சுவர் கடிகாரத்தின் வாஸ்து தோஷங்களை நீக்கும் வழிகள்

Feb 05, 2025 04:08 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண