skin-care News, skin-care News in Tamil, skin-care தமிழ்_தலைப்பு_செய்திகள், skin-care Tamil News – HT Tamil

Latest skin care Photos

குர்குமா லாங்கா, சில நேரங்களில் மஞ்சள் என்று அழைக்கப்படுகிறது, இது ஆசியாவைச் சேர்ந்த தாவரமாகும். இது இஞ்சி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை அரைத்தல் தெளிவான தங்க மஞ்சள் முதல் ஆரஞ்சு நிற பொடி கிடைக்கும். இதுவே மஞ்சள் தூள். இது பொதுவாக இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் சரும பாராமரிப்பிற்கும் பயன்படுகிறது.

முகப்பருவை நீக்கும் மஞ்சள்! இந்த ஆயுர்வேத சிகிச்சை உண்மையா? கட்டுக்கதையா?

Tuesday, November 19, 2024

உங்கள் சருமத்தை எப்படி கவனித்துக்கொள்கிறீர்களோ, அதேபோன்று உங்கள் பாதங்களையும் கவனித்துக்கொள்வதன் மூலம் பாதங்கள் பளபளப்பாக இருக்கும். பழுப்பு நிறமாக மாறியிருக்கும் பாதங்களின் பளபளப்பை அதிகரிக்க, சில வீட்டு முறை வைத்தியங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பாதங்களில் உள்ள கருமையை நீக்கும் இயற்கை வழிகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

காலில் ஏற்படும் பழுப்பு நிறம்..சரும டானிங் போக்க உடனடி பலன் தரும் இயற்கை வழிகள் இவைதான்

Tuesday, October 8, 2024

பிரபலங்கள் பலரும் தங்களது அழகான சருமத்தை பேனி பாதுகாக்க பெருஞ்சீரகம் தண்ணீரை பருகும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உடல் நச்சுக்களை நீக்குதல், மலச்சிக்கலை போக்குதல் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது

Benefits of Fennel Water: சரும ஆரோக்கியம் முதல் மலச்சிக்கல் வரை..பல்வேறு நன்மைகளை தரும் பெருஞ்சீரகம் தண்ணீர்

Tuesday, September 24, 2024

உயர் ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு வழிவகுக்கிறது என்பது பலருக்கு தெரிந்து விஷயம்தான். ஆனால் உயர் ரத்த அழுத்தம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சருமத்தையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்

High Blood Pressure: இதயத்தை மட்டுமல்லாமல் முகத்தையும் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்! எப்படி தெரியுமா?

Friday, September 20, 2024

குளிர்காலம் வந்தால் சருமம் வறண்டு போகும். பின்னர் இருமல் மற்றும் சளி பிரச்சனைகள் உங்கள் உடலை பாதிக்கிறது. இவை அனைத்திற்கும் நல்ல மருந்து தேன்.

Honey for Glowing Skin : குளிர்காலத்தில் உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்துகொள்ள வேண்டுமா.. தேனை மிஸ்பண்ணாதீங்க!

Saturday, August 17, 2024

மிதுனம் புதன் பெயர்ச்சி மிகவும் சுத்தமானது. இந்த பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். மகிழ்ச்சிம் செல்வமும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வீடு, கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் ஆளுமையை மக்கள் விரும்புவார்கள்

Money Luck : செப்டம்பரில் சுக்கிரனின் இரட்டைப் பெயர்ச்சி.. எந்த 4 ராசிக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாகும் பாருங்க!

Wednesday, August 7, 2024

ஜாதிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். இது முகப்பருவுக்கு நல்ல மருந்தாகும்.

Monsoon Skin Care : மழைக்காலத்தில் முகப் பருக்களால் அவதியா.. 4 எளிய வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க!

Wednesday, July 3, 2024

மாம்பழத்தின் சீசன் கோடை காலமாக இருந்து வரும் நிலையில், அதிகம்பேரலால் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகவும் இருந்து வருகிறது. சுவை மிகுந்து பழமாக இருந்து வரும் மாம்பழம் முகத்தில் பொலிவு தரவும், அதன் நிறத்தை மேம்படுத்தவும் செய்கிறது. இதில் வயது மூப்பாவதை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக சரும பளபளப்பை பெறுகிறது. முகத்தில் தென்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகளை நீக்குகிறது

Mango for Skin Care: நா ஊறும் சுவை மட்டுமல்ல..! சருமத்தை பளபளபாக்கி அழகை பேனி காக்கும் மாம்பழம்! எப்படி தெரியும்

Saturday, June 8, 2024

வைட்டமின் சி, நியாசினமைடு மற்றும் ரெட்டினாய்டுகள் போன்ற பொருட்களை உங்கள் தோல் பராமரிப்பு பொருட்களில் சேர்க்கவும். அவை கரும்புள்ளிகளை மங்கச் செய்து, மிருதுவான, பளபளப்பான நிறத்தை மேம்படுத்த உதவும்.

Skin Care Tips: உங்கள் முகப்பரு உடனே ஓட வேண்டுமா.. இன்று முதல் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்க!

Wednesday, June 5, 2024

குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. இது பெரியவர்களையும் பாதிக்கிறது, குறிப்பாக வெப்பமான நேரங்களில் இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது.

Heat Rash Treatment: ஹீட் ராஷ் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Sunday, June 2, 2024

அளவுக்கு அதிகமாக வெப்பம் காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏற்படலாம். எனவே சருமத்தை பாதுகாக்க சுரைக்காய் தோல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்

Skin care: உடலுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் சுரைக்காய்! எப்படி தெரியுமா?

Wednesday, April 24, 2024

சருமத்தை அழகாக பேனி காக்க காஸ்ட்லியான காஸ்மெடிக் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே அழகான தோற்றத்தை பெறலாம். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய நெய் வைத்து அழகான தோற்றத்தை பெறும் விதமாக மேக்கப்பும் செய்யலாம். இதை பற்றி பலருக்கும் தெரியாது. சருமத்துக்கு ஈரப்பதத்தை தருவதில் நெய் பெரும் பங்கு வகிக்கிறது. சருமத்தில் உள்ள கறைகளை நீக்கி, பொலிவாகுவது எப்படி என்பதை பார்க்கலாம்

Ghee Benefits For Skin Care: சரும் பொலிவை அதிகரிக்கும் நெய்..! அழகான முகம் பெற நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

Saturday, April 13, 2024

வைட்டமின் சி உணவுகள்: டை காலத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Skin Skin Care Tips: கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்!

Monday, April 1, 2024

வாசனை சோப்பு இல்லாமல் குளியல் முழுமையடையாது. குளியலை முடிக்க வாசனை சோப்பு மிகவும் அவசியம். பலர் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சோப்பு பயன்படுத்துகிறார்கள். மீண்டும், ஒவ்வொரு நாளும் சோப்பு தேய்க்காமல் குளிக்காதவர்கள் குறைவு, ஆனால் அந்த விஷயத்தில், சோப்பை தினமும் தேய்த்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

Soap Side Effects: நீங்கள் தினமும் சோப்பு போட்டு குளிக்கிறீர்களா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம் கவனம்!

Wednesday, March 13, 2024

சருமத்தை அழகாக்கவும், அதன் ஆரோக்கியத்தை பேனி காக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. ரோஸ் வாட்டர் சிறந்த டோனராகவும்,  தோலில் உள்ள துளைகளை இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது. கடைகளில் கிடைக்கும் கலப்படம்  இல்லாத ரோஸ் வாட்டர் விலையானது அதிகம் என நினைப்பவர்கள், அதை வீட்டிலேயே தயார் செய்து சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்

Rose Water: சரும அழகை பாதுகாக்கும் ரோஸ் வாட்டரை இயற்கையான முறையில் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

Sunday, March 3, 2024

கண்களின் கீழ் கருப்பு புள்ளிகள் எளிதில் மாறுவது இல்லை. தோல் எவ்வளவு நன்றாக இருந்தாலும், கருவளையங்கள் அனைத்து அழகையும் அழிக்கின்றன. பல வழிகளில் கருவளையங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை அறிந்து கொள்வோம்-

Dark Circle: 7 நாட்களில் கண்களுக்கு கீழே கருவளையம் காணாமல் போக வேண்டுமா! இந்த வீட்டு வைத்தியத்தை டிரை பண்ணுங்க!

Monday, February 26, 2024

தோல் பராமரிப்புக்காக மீண்டும் மீண்டும் பார்லருக்கு ஓடுவது யாராலும் சாத்தியமில்லை. மாறாக, உங்கள் சருமத்தை வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம். அதற்கு மைசூர் பருப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கலாம். இந்த பருப்புகளில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் தியாமின் ஆகியவை உள்ளன. சருமத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, பொலிவைத் தருகிறது.

Skin Care: முகப்பொலிவுக்கு உதவும் மைசூர் பருப்பு.. இப்படி ஒரு பேஸ்பேக் போட்டு பாருங்க!

Thursday, February 8, 2024

5. நறுமணப் பொருட்களை நிராகரிக்கவும்: வாசனையுள்ள எண்ணெய்கள், லோஷன்கள், ஷவர் ஜெல் மற்றும் ஷாம்புகள், கொசுக்களைக் கவரும், உங்கள் பிள்ளையை கொடிய கொசுக் கடிக்கு ஆளாக்கும். நச்சு இரசாயனங்கள் மற்றும் கடுமையான பொருட்கள் இல்லாத இயற்கை மற்றும் கரிம பொருட்கள், ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்தவை, குழந்தைகளின் தோலை முழுமையாக வளர்க்கின்றன, அமைப்பை அதிகரிக்கின்றன மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. நறுமணம் இல்லாத, இயற்கையான மற்றும் குணப்படுத்தும் தன்மையுடன், ஆர்கானிக் குழந்தைப் பொருட்கள் குழந்தையின் தோலை கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றன மற்றும் அதற்குப் பதிலாக போதுமான நீரேற்றத்தை உறுதி செய்கின்றன.

Baby Care Tips : பெற்றோர்கள் கவனம்! உங்கள் குழந்தையை கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க 5 வழிகள்!

Monday, January 29, 2024

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும், இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி, நீண்ட கால ஈரப்பதத்தை வழங்குகிறது. மேலும் சருமத்தில் சரியான அளவு ஈரப்பதத்துடன், இளமை மற்றும் துடிப்பான தோற்றத்தைக் கொடுக்கும்.

Coconut oil : விலையுயர்ந்த ஃபேஷியல் தேவையில்லை.. தேங்காய் எண்ணெய் போதும்.. முகம் பொலிவாக இருக்கும்!

Tuesday, January 16, 2024

பூஞ்சை தொற்றை நீக்க வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது தவிர, உங்கள் வாயை வெதுவெதுப்பான செய்யலாம் நீரில் கழுவவும். நீராவி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தோல் பிரச்சனைகளை நீக்குகிறது.

Acne Remedy : முகம் முழுவதும் முகப்பருவா? இனி கவலை வேண்டாம்.. இதை செய்தாலே போதும்.. செம ரிசல்ட் கிடைக்கும்!

Friday, January 12, 2024