sex-health News, sex-health News in Tamil, sex-health தமிழ்_தலைப்பு_செய்திகள், sex-health Tamil News – HT Tamil

Latest sex health Photos

ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.

கஷ்டங்கள் நீங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க போகும் ராகு கேது.. யார் தெரியுமா?

Thursday, April 3, 2025

ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் கூட பணம் வைத்திருக்கும் பார்ஸ்களை தாங்கள் பேண்ட் அணிந்திருந்தால் அதன் பின் பைகளில் வைத்திருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பழக்கம் நாளைடைவில் சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் பின்னால் வைக்கும் பணப்பை கவனக்குறைவால் கீழே விழுந்து விடவும், மிஸ்ஸாகவும் வாய்ப்பு உள்ளது

Health Issue: முதுகு வலி முதல் இடுப்பு வலி வரை.. பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?

Tuesday, March 25, 2025

தாம்பத்திய வாழ்க்கையில் திகட்டாத இன்பத்தை பெறவும், பாலுணர்வை இயற்கையாகவு தூண்ட செய்யும் உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். இதன் மூலம் பாலியல் உந்துதல் அதிகரிப்பதோடு, பாலியல் வாழ்கையையும் மகிழ்ச்சிகரமாக வைத்து கொள்ளலாம்

தாம்பத்திய வாழ்க்கையில் இடைவிடாத இன்பம் பெற.. இயற்கையாகவே பாலூணர்வை தூண்டும் அற்புத உணவுகள்

Wednesday, March 12, 2025

ரிலேஷன்ஷிப்பில் நமக்குப் பிடிக்காத, சில விஷயங்கள் நம் துணைக்குப் பிடிக்கலாம். அதற்கு மதிப்பளித்து, அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றால் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

'இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் பிரேக்-அப்புக்கு வாய்ப்பே இல்லை': ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் அறிகுறிகள்!

Sunday, March 9, 2025

கர்ப்பத்தின் வாய்ப்புகளை குறைக்கும் ஒரு முக்கியமான காரணி குறைந்த விந்தணு எண்ணிக்கை எனலாம். மாத்திரைகள், மருந்துகளை எடுத்துக்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என்ற பொதுவான தவறான கருத்து உள்ளது.

இருப்பினும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மாத்திரைகள் பயன்படுகின்றன என்ற அறிவியல் சான்றுகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மும்பையின் போரிவலியில் உள்ள அப்போலோவில் கருவுறுதல் மற்றும் ஐவிஎஃப் துறையில் மூத்த ஆலோசகராக இருக்கும் டாக்டர் அங்குஷ் ரவுத் இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "சில மருந்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகக் கூறினாலும், எந்தவொரு மருந்து அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம்.

உடல் உழைப்பு இல்லாத உட்கார்ந்த முறை வாழ்க்கை முறை மாற்றங்கள், அடிப்படை ஆரோக்கியம் மற்றும் மரபியல் போன்ற பல்வேறு காரணிகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கலாம். மேலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த இந்த காரணிகளை நிவர்த்தி செய்வது அவசியம்''

Sperm Count: விந்தணுக்களை இயற்கையாக பெருக்குவது நல்லதா? மருந்துகளை எடுத்து பெருக்குவது நல்லதா? அட்வைஸ் செய்த டாக்டர்கள்

Wednesday, February 19, 2025

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளில் பல வகைகள் உள்ளன. சில அறிகுறிகள் தோன்றலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். அறிகுறிகள் தோன்றினால், அவற்றை எளிதாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

Relationship Tips : இதில் மிகவும் கவனமாக இருங்கள்.. பால்வினை நோய்கள் வர காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க!

Tuesday, February 18, 2025

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

Rahu Peyarchi Palangal: ராகு அசராமல் தடுக்க போகிறார்.. 2025-ல் பணத்தில் அமரப்போகும் ராசிகள்.. ஜாக்பாட் வருது..!

Wednesday, February 5, 2025

ஆண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கு இரத்த ஓட்டம்  அவசியம். சீரான இரத்த ஓட்டம் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். சீரான இரத்த ஓட்டம் இல்லையென்றால் இது குறைந்த ஆற்றல், குறைந்த நெருக்கம் மற்றும் குறைந்த தன்னம்பிக்கை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதற்கான பிரத்யேக சிகிச்சைகள் இருந்தாலும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை வைத்தியமும்  நன்மை பயக்க வாய்ப்புள்ளது.

Erection Issues: உறவின் போது விறைப்புத்தன்மை குறைகிறதா? வாழ்க்கை முறை மாற்றம் உதவ வாய்ப்பு உள்ளது!

Friday, January 31, 2025

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Meena Rasi Luck: குறி வச்சா இரை விழனும்.. இன்று புகுந்தார் சுக்கிரன்.. பணமழை ராசிகள்.. எது அந்த ராசி?

Tuesday, January 28, 2025

நீங்கள் அடிக்கடி ஆற்றலை இழந்துவிட்டதாக உணர்கிறீர்களா? மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் எதிர்பாராத மனநிலை மாற்றங்களை அனுபவிக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கானது. எடை அதிகரிப்பு, தசை இழப்பு மற்றும் நீங்கள் அனுபவிக்கும் பல செயல்பாடுகளில் ஆர்வம் குறைவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை அனைத்தும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பற்றாக்குறையால் நிகழ்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஹார்மோன் ஆகும், இது தசை நிறை, ஆற்றல், மனநிலை மற்றும் பாலியல் ஆசை போன்ற ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Low Testosterone Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கிறதா? டெஸ்டோஸ்டிரோன் குறைவு காரணமாக இருக்கலாம்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க!

Sunday, January 26, 2025

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அதற்கு பிறகு மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

Zodiac Signs: கேது.. வெற்றி வாகை சூடும் ராசிகள்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. யாருக்கு என்னென்ன பலன்கள்?

Thursday, January 16, 2025

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Chevvai Luck: பணத்தில் குளிப்பாட்டும் செவ்வாய்.. இன்பத்தில் நீச்சல் அடிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்ட உலா?

Wednesday, January 15, 2025

மோசமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண் மலட்டுத்தன்மை பிரச்னையை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான விந்தணுக்கள் கரு உருவாவதற்கு உதவுகிறது. தரமான விந்தணு ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, ​​பெண் கருத்தரிப்பது கடினமாகிவிடும்

Sperm Health: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை.. விந்துணுக்களின் ஆரோக்கியம், தரத்தை அதிகரிக்க தவறாமல் செய்ய வேண்டியவை

Saturday, January 11, 2025

நமது உணவுப் பழக்கம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது. அது எந்த சிறிய உடல் செயல்பாடு அல்லது எந்த மன வேலையாக இருந்தாலும், உங்கள் உணவுப் பழக்கம் உங்கள் ஒவ்வொரு செயலிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. இயற்கையாகவே, இது உடல் உறவுகளையும் பாதிக்கிறது.

உங்கள் இல்லற வாழ்க்கை இனிமையா இருக்கணுமா.. உடலுறவுக்கு முன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ!

Wednesday, January 1, 2025

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று காதல். ஆனால் ஆண்களின் செக்ஸ் ஆசை குறைந்தால் அது அவர்களின் தாம்பத்திய வாழ்வில் அதிருப்தியை உண்டாக்கும். ஆண்கள் தங்கள் பாலியல் செயல்திறனை மேம்படுத்த சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆண்களே அந்த மாதிரி விஷயத்தில் கெட்டியா இருக்க ஆசைபட்டா போதுமா.. இந்த விஷயங்களை முதல்ல கவனிங்க.. உணவு முதல் தூக்கம் வரை!

Thursday, December 26, 2024

கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டிய  பொருட்களின் லிஸ்ட் இதோ!

கர்ப்பமாக நினைக்கும் பெண்களே.. இதை எல்லாம் கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்!

Sunday, December 22, 2024

शेंगदाण्यामध्ये कॅल्शियम, लोह, जीवनसत्त्वे असे अनेक पोषक घटक असतात. ज्यामुळे ते आरोग्यासाठी अत्यंत फायदेशीर ठरतात. आरोग्यासाठी त्याचे फायदे लक्षात घेता शेंगदाण्याला गरीब लोकांचे बदाम असेही म्हटले जाते. असे असले तरी आयुर्वेदाच्या आहारविषयक नियमांनुसार शेंगदाणे खाल्ल्यानंतर लगेच पाणी पिण्याची चूक करू नये. असे केल्याने पचनसंस्थेवर वाईट परिणाम होऊ शकतो आणि आरोग्याशी संबंधित इतर समस्यादेखील उद्भवू शकतात.

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க.. அப்பறம் கஷ்டம்தானாம்!

Monday, December 16, 2024

டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களில் உருவாகும் ஆண் பாலின ஹார்மோன் ஆகும். ஆண்களின் பாலியல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் முக்கியமானதாக உள்ளது

கட்டில் விளையாட்டில் நீடித்த சக்தி பெற வேண்டுமா? விந்தணுக்களை அதிகரித்து பாலியல் சக்தியை மேம்படுத்தும் உணவு இவைதான்

Saturday, November 23, 2024

1-2 முறை உடலுறவு சாதாரணமாக கருதப்படுகிறது. சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியலில் ஒரு ஆய்வு, அதிக உடலுறவு கொள்வது கூட்டாளரிடம் ஈர்ப்பு இல்லாததற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது. இது புதிய சிக்கல்களை உருவாக்கும்.

வாரத்திற்கு எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்?..அதிக உடலுறவால் வரும் பிரச்னைகள் என்னென்ன? - விபரம் இதோ..!

Wednesday, November 20, 2024

உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு  மனஅழுத்தம் குறையும், உடல் எடையைக் குறைக்கலாம் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 2-3 முறை உடலுறவில் ஈடுபட்ட பெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடாத பெண்களை விட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது?.. உடலுறவால் பெண்களின் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

Friday, November 1, 2024