உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை.. டெல்லி-என்.சி.ஆரில் பருவமழை
இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகண்ட் மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும், இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. டெல்லி என்சிஆரிலும் மழை பெய்தது.