rain News, rain News in Tamil, rain தமிழ்_தலைப்பு_செய்திகள், rain Tamil News – HT Tamil

Latest rain Photos

கடைசி நேரத்தில் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், சூறாவளி திகாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் நிலச்சரிவை ஏற்படுத்தும். இருப்பினும், புயலின் தாக்கம் காரணமாக, திகாவில் காலை முதல் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. திகா உட்பட கிழக்கு மிட்னாபூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. (படம்: AFP)

டானா புயல் சமீபத்திய அப்டேட்.. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Thursday, October 24, 2024

பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் வார்டு-56 பிரகாசம் சாலை, இன்று (15.10.2024) வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இரவு முதல் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கின்ற மழை நீரைஅகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

ஒரு நாள் இரவு மழைக்கே தாக்குப் பிடிக்காத சென்னை.. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர், வேகமெடுக்கும் மீட்புப் பணிகள்

Tuesday, October 15, 2024

19.08.2024 மற்றும் 20.08.2024 : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy Rain : நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. எச்சரிக்கையா இருங்க!

Saturday, August 17, 2024

14.08.2024 மற்றும் 15.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy Rain : நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Saturday, August 10, 2024

ஜூலை 23-ம் தேதி கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரள அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!

Wednesday, July 31, 2024

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய இரண்டு எண்கள் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wayanad landslides: கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு..8 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Tuesday, July 30, 2024

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

TN Weather Update: இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு இதோ..!

Friday, July 26, 2024

இதற்கிடையில், மும்பையில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Mumbai Rain: மும்பையில் நள்ளிரவு முதல் கனமழை! அடுத்த சில மணி நேரங்களில் மழை அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Thursday, July 18, 2024

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Weather Update: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் மிக கனமழை! 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு!

Monday, July 15, 2024

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update : உஷார் மக்களே.. எங்கெல்லாம் மழை கொட்ட போகுது பாருங்க.. உங்கள் பகுதியில் மழை பெய்யுமா பார்க்கலாம் வாங்க!

Monday, July 15, 2024

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: மக்களே உஷார்..இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் - ஆரஞ்சு எச்சரிக்கை!

Wednesday, June 26, 2024

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Heavy Rain : திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. இதோ உங்க பகுதி இருக்கா பாருங்க!

Friday, June 7, 2024

06.06.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

Yellow Alert : நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

Wednesday, June 5, 2024

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

Indonesia Flood: திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

Wednesday, May 15, 2024

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Rain Update : இன்று தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்!

Friday, May 10, 2024

10.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Weather Update : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Thursday, May 9, 2024

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

Weather Update : அடுத்த ஆறு தினங்களுக்கான வானிலை அறிவிப்பு.. வெயிலுக்கு பாய் சொல்ல வேண்டிய நேரம் இது!

Friday, May 3, 2024

தேசிய வானிலை சேவை 5 முதல் 10 அங்குலங்கள் (12.7 முதல் 25.4 சென்டிமீட்டர்) வரை மழை பெய்துள்ளதாகவும், மேலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

California storm: வெள்ளக் காடாக மாறிய கலிபோர்னியா-புரட்டிப் போட்டி புயல், மழை!

Tuesday, February 6, 2024

தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மிட்னாபூர், ஹவுரா, கொல்கத்தா, ஹூக்ளி, புருலியா, ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர், பங்குரா, மேற்கு பர்த்வான் மற்றும் கிழக்கு பர்த்வான் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நான்கு மாவட்டங்களில் (வடக்கு 24 பர்கானாஸ், பிர்பூம், முர்ஷிதாபாத் மற்றும் நதியா) லேசான மழை பெய்யக்கூடும் என்று அலிபூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (புகைப்படம்: நன்றி இந்துஸ்தான் டைம்ஸ்)

Rain Alert: இந்த மாநிலத்தில் மழை வெளுக்கப் போகுது!

Thursday, January 18, 2024

தாம்பரம் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீர். நோயாளிகளும், மருத்துவர்களும் இதனால் கடுமையான சிரமம் அடைந்தனர்.

Chennai Rain: ‘தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்’ சென்னை கண்ணீர்!

Friday, December 8, 2023