கொல்கத்தா

அனைத்தும் காண
<p>தெற்காசியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு கவலைக்குரியதாக உள்ளது. இந்த காற்று மாசுபாடு குடிமக்களின் உயிரைப் பறித்துள்ளது. அதிகரித்து வரும் மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டன, வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் மூன்று நகரங்கள் முதல் 10 மாசுபட்ட நகரங்களில் இடம் பெற்றுள்ளன. டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் உலகின் மிகவும் மாசு நிறைந்த நகரங்களாக உள்ளன.&nbsp;</p>

Most Polluted Cities : உலகிலேயே அதிக மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரம் முதலிடம்! எது என்று தெரியுமா?

Nov 14, 2023 10:30 AM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்