ipl News, ipl News in Tamil, ipl தமிழ்_தலைப்பு_செய்திகள், ipl Tamil News – HT Tamil

ஐபிஎல்

<p><strong>சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகள்: </strong>மார்ச் 23 அன்று மும்பை அணிக்கு எதிராகவும், மார்ச் 28 அன்று ஆர்சிபிக்கு எதிராகவும், ஏப்ரல் 5 அன்று டிசிக்கு எதிராகவும் போட்டி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 11 அன்று கேகேஆர்க்கு எதிராகவும், ஏப்ரல் 25 அன்று எஸ்ஆர்ஹெச்க்கு எதிராகவும், ஏப்ரல் 30 அன்று பிபிகேஎஸ்க்கு எதிராகவும் சிஎஸ்கே மேட்ச் நடக்கவுள்ளது. மே 12 அன்று ஆர்ஆர்க்கு எதிராக நடைபெறவுள்ளது. இது இல்லாமல், ஏப்ரல் 20 அன்று மும்பை வான்கடேயில் சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ், மே 3 அன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி நடைபெறவுள்ளது (file photo)</p>

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை.. சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மேட்ச் எந்தெந்த தேதிகளில் நடக்கப் போகுது?

Feb 16, 2025 10:42 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண