gun-shooting News, gun-shooting News in Tamil, gun-shooting தமிழ்_தலைப்பு_செய்திகள், gun-shooting Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதல்

<p>பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார் மனு பாக்கர். 22 வயதாகும் இவர், பெண்களுக்கான 10 ஏர் பிஸ்டல் ரைபிள் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இது தங்கப்பதக்கத்துக்கான போட்டியாக அமைகிறது</p>

Paris Olympic, Shooting: 10மீ ஏர் பிஸ்டல் போட்டி..தங்கத்தை நெருங்கிய இளம் வீராங்கனை மனு பாக்கர்! இறுதிப்போட்டிக்கு தகுதி

Jul 27, 2024 06:55 PM