Latest gold price Photos

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.3) சவரன் ரூ.52,920-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Gold And Silver Price : தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. கிராம் 6,600-க்கு விற்பனை!

Saturday, May 4, 2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.2) சவரன் ரூ.53,720-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Gold And Silver Price : மக்களே ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!

Friday, May 3, 2024

அட்சய திருதியை அன்று மங்களகரமான முஹூர்த்தம் : இந்த நாளில் சுப முகூர்த்தம் காலை 5:33 முதல் 7:14 வரை உள்ளது. அமிர்த முஹூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரை. மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரை சுப நேரங்கள். மாலை 5.21 முதல் 7.02 வரை குறுகிய முஹூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்.

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் ஜாக்பாட் காத்திருக்கு பாருங்க!

Tuesday, April 30, 2024

திருநெல்வேலியில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 22 காரட் தங்கம் ரூ. 5,794 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,321 ஆகவும் உள்ளது

Today Gold Price: சென்னை முதல் நெல்லை வரை.. முக்கிய நகரங்களின் தங்க விலை நிலவரம் இதோ!

Saturday, February 24, 2024

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து  ஒரு கிராம் ரூ.77 க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold price today : அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் .. தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Saturday, January 20, 2024

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Gold Price: இப்படியே இருந்தா எப்படி.. தங்கம் விலையால் அவதிப்படும் மக்கள்

Tuesday, November 28, 2023

சென்னையில் வெள்ளியின் விலை இன்று (நவ.25) கிராமும் 80.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80,200-க்கு விற்பனை ஆகிறது.

Gold Price Today : ஷாக்.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

Saturday, November 25, 2023

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Gold price today : தொடர் உயர்வில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Saturday, November 4, 2023

Gold Price Lise: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் இதோ:

Gold And Silver Today Price: ‘சென்னை, கோவை, மதுரை’ இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Saturday, October 14, 2023