Latest education Photos

வாழ்க்கைப் பயணத்தில் பெரியது, சிறியது எனப் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன, அதில் நாம் எவ்வாறு சிறந்து விளங்குவது? என்பதை தற்போது பார்க்கலாம்.

Problem-Solving: உங்கள் பிரச்னைகளுக்கு பிரச்னை தருவது எப்படி! இதோ டிப்ஸ்!

Friday, February 16, 2024

முதலில் பேச்சுவார்த்தை (Negotiation) என்பது ஒரு தரப்பை மற்றொரு தரப்பு வெல்வதோ, ஆதிக்கம் செலுத்துவதோ அல்ல இரண்டு தரப்பினரின் தேவைகளையும், நலன்களையும் திருப்தி படுத்தும் வகையில் தீர்வுகளை காண்பதாகும்

Negotiation: ’சமரசமாக பேசி காரியம் சாதித்துக் கொள்வது எப்படி?’ Negotiation திறனை வளர்க்கும் டிப்ஸ் இதோ!

Thursday, February 15, 2024

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Group 4: வி.ஏ.ஓ முதல் தட்டச்சர் வரை 6224 காலி பணியிடங்கள் ரெடி! குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!

Tuesday, January 30, 2024

ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் நாள் ஜனவரி 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவர்களின் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை ஊக்கப்படுத்தும்  விதமாக இந்த நாள் அமைகிறது. இந்த நாளில் பெண் குழந்தைகளின் சமத்துவம், கண்ணியத்தை வலிறுத்துவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது

National Girl Child Day 2024: பெண் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் இத்தனை உள்ளதா?

Wednesday, January 24, 2024

பல்வேறு துறைகளில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களை வழங்கினார்.

PM Modi in Trichy: ’உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ பிரதமர் மோடியின் ஜாலி டாக்!

Tuesday, January 2, 2024

இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய சாலைப் போக்குவரத்தில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்வேயில் பயணிக்கின்றனர். ரயில்வே பிளாட்பாரத்தில் ஸ்டேஷன் பெயரைப் பார்த்தால் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஏன் நிலையத்தின் பெயர் எப்போதும் இந்த நிறத்தில் எழுதப்படுகிறது?

Scientific Reason: ரயில்வே நடைபாதை பெயர் பலகை மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் ஏன் எழுதப்படுகிறது?

Monday, November 6, 2023

சரஸ்வதி தேவியை தொடர்ந்து வழிபடலாம்.

Kalvi Thadai Neenga Pariharam: கல்வி தடைபடும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கும்?-அதற்கான பரிகாரம் என்ன?

Thursday, July 20, 2023

மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் பொருள் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் புலவர்கள், மன்னர்கள் என பாடங்களில் வரும் கதாபாத்திரங்களின் வேடமணிந்து மாணவர்களுக்கு தினசரி வகுப்பெடுத்து வருகிறார்.

PHOTOS: அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுவிதமாக வகுப்பெடுக்கும் தமிழ் ஆசிரியர்!

Sunday, March 5, 2023

மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்

Anbil Mahesh in Abu Dhabi :அபுதாபியில் மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்!

Saturday, November 12, 2022

இது குறித்து மாணவர் ரித்திஷ் கூறுகையில், புரொஜெக்டருக்கு தேவையான வெளி பாகங்களை ஆன்லைனில் வாங்கி பைத்தான் புரோக்ராமில் செய்து உருவாக்கியதாகவும், இதில் 3D காட்சியில் படங்களை பார்க்கும் வசதியும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Student made 3D Projector: இளம் ஆராய்ச்சியாளர் விருது வென்ற 9-ம் வகுப்பு மாணவர்!

Monday, October 17, 2022