Latest diabetic care Photos

சூரை மீன்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த, சூரை மீன் எல்.டி.எல் கொழுப்பின் அளவைக்  குறைக்கும்.

Cholesterol Control Tips: மீன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா!

Friday, March 1, 2024

தினமும் 3 முதல் 4 கிமீ சைக்கிள் ஓட்டுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தேவையற்ற பதற்றத்திலிருந்து தசைகளை விடுவிக்கிறது. பளு தூக்குதல் இந்த நோயில் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சியாகும், எனவே தினமும் செய்யுங்கள்.

Diabetes Control Tips: சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த யோகா பண்ணுங்க

Monday, February 12, 2024

சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது: நீரிழிவு இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளிட்ட பல தீவிர சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பது இந்த சிக்கல்களின் ஆபத்தை குறைக்க உதவும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டியது ஏன் அவசியம்?

Monday, February 5, 2024

சமீபத்திய அறிக்கையின்படி, கத்திரிக்காய் மிகவும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இது மாவுச்சத்து இல்லாத உணவு. இதன் கிளைசெமிக் குறியீடு 15 ஆகும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது.

Brinjal: சர்க்கரை நோயாளிகள் கத்திரிக்காய் சாப்பிடலாமா? உங்கள் சந்தேகத்திற்கு இங்கே இருக்கு பதில்

Tuesday, January 16, 2024

சாப்பிட்ட உடனேயே படுக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது நடைப்பயிற்சி செய்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.

Diabetes : இந்த பழக்கம் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும்! புத்தாண்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

Monday, January 1, 2024

ஆப்பிள் சீடர் அப்படியே பயன்படுத்துவதை காட்டிலும் அதை நீருடன் கலந்து பருகினாலோ, பயன்படுத்தினாலோ அதிலுள்ள நன்மைகளை பெறலாம். மிக முக்கியமாக மருத்துவரிடம் உரிய ஆலசோனையும் பெறுவது அவசியம்

Apple Cider Benefits: எடை குறைப்பு, சரும பராமரிப்பு..! பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்

Monday, October 23, 2023