cricket News, cricket News in Tamil, cricket தமிழ்_தலைப்பு_செய்திகள், cricket Tamil News – HT Tamil

Latest cricket Photos

2017 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய வீரர்கள்

2017 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய 6 இந்திய வீரர்கள்.. இந்த முறையும் அணியில் இடம்!

Sunday, January 19, 2025

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றார். தொடரை வென்ற பிறகு, அவர் சிறப்பாக செயல்பட்டதற்கான பாராட்டைப் பெற்றார். இந்தியாவுக்கு எதிரான இரட்டை சதங்களுக்குப் பிறகு, கம்மின்ஸ் இல்லாததால் இலங்கை தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த முறை அவர் தனது தொழில் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து ஒரு பெரிய முடிவை கொடுத்துள்ளார், அதைக் கேட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Steve Smith:ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! ஒலிம்பிக் வரை விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம்!

Sunday, January 12, 2025

இந்திய கிரிக்கெட்டில் ஒரு வீரராக எண்ணற்ற சாதனைகளை புரிந்திருந்தாலும் சில மோசமான தோல்விகளாலும், போட்டிகளாலும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர் ராகுல் டிராவிட். வீரராக கைமீறி போன வெற்றிகளை இந்திய அணியின் பயிற்சியாளராக மாறி தன் வசப்படுத்தியவர் ராகுல் டிராவிட்

HBD Rahul Dravid: 11 ஆண்டு கனவு..ஐசிசி கோப்பையை மீட்டெடுத்தவர்.. இளம் திறமைகளை வடித்து தந்த இந்திய கிரிக்கெட் சிற்பி

Saturday, January 11, 2025

உலகக் கோப்பை நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கபில் தேவ் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக மட்டுமில்லாமல் சாதனைகளின் மன்னனாகவும் இருந்து வரும் கபில் தேவ் நிகழ்த்தியிருக்கும் தனித்துவ சாதனைகளைகள் பற்றி பார்க்கலாம்

“எப்பவுமே நான் தான் கிங்கு”.. உலக கோப்பை நாயகன்.. இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ் மைல்கல் சாதனைகள்

Monday, January 6, 2025

சிட்னி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை வெளியேற்றி ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட சாதனை படைத்தார். இந்தியாவின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இரண்டாவது நாள் தொடக்கத்தில் ஆஸி.யின் சூப்பர் ஸ்டார் மார்னஸ் லபுஸ்சேனை வெளியேற்றி, முன்னாள் இந்திய பவுலரான பிஷன் சிங் பேடியின் ஆல் டைம் சாதனையை முறியடித்தார்

46 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. அந்நிய மண்ணில் நான் தான் கெத்து! வரலாறு படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா

Saturday, January 4, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பிப். 19 ம் தேதி தொடங்குகிறது. ராவல்பிண்டி, கராச்சி, துபாய் ஆகிய இடங்களில் இப்போட்டி நடக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக சதங்கள் அடித்தவர் யார்? டாப்-5 பட்டியலில் 2 இந்திய வீரர்கள்

Wednesday, January 1, 2025

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக மாறியுள்ளார். 21 போட்டிகளில் 86 விக்கெட்டுகளையும், 13 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஆனால் இந்த ஆண்டு அவர் ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை

2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்கள்! முதலிடத்தை பிடித்த பும்ரா!

Tuesday, December 31, 2024

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐசிசி பரிந்துரைகளை அறிவித்துள்ளது. 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் களத்தில் உள்ளனர்.

ஐசிசியின் 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பரிந்துரை லிஸ்ட் இதோ.. களத்தில் பும்ரா, ரூட் உள்பட 4 வீரர்கள்

Monday, December 30, 2024

மெல்போர்னில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் சொதப்பல் தொடர்ந்தது. கேப்டனால் தேவைப்படும் போது முன்னணியில் இருந்து வழிநடத்தி அணியை வழிநடத்த அவரால் முடியவில்லை. பாக்ஸிங் டே டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் ரோகித குறைந்த ரன்னிலேயே தோல்வி அடைந்தார். இதனால், இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது.

ரோஹித் vs கம்மின்ஸ்! இரண்டு இன்னிங்சிலும் மோசமான ரன்களை எடுத்த ரோஹித் சர்மா! புதிய சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!

Monday, December 30, 2024

ஜஸ்பிரித் பும்ரா வரலாறு படைத்துள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த வகையில், கபில் தேவின் 32 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் அபாரம்! கபில் தேவின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் பும்ரா!

Sunday, December 29, 2024

பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அபாரமாக ரன் குவித்தது. இந்த பவுலர்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் தேவையற்ற சாதனையை படைத்துள்ளார்

பதம் பார்த்த ஆஸி., பேட்ஸ்மேன்கள்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை புரிந்த பும்ரா

Friday, December 27, 2024

ரிச்சா கோஷ் 18 பந்துகளில் அரை சதம் அடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த பேட்டர் என்ற மைல்கல் சாதனை புரிந்தார். இந்த லிஸ்டில் நியூசிலாந்தின் சோஃபி டிவைன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரும் உள்ளனர்

உலக சாதனை புரிந்த பெண் சிங்கம்.. 5 சிக்ஸர்கள், அசுர ஆட்டம் ஆடிய ரிச்சா கோஷ்! மகளிர் கிரிக்கெட்டில் படைக்கப்பட்ட வரலாறு

Friday, December 20, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டென்டுல்கர், விராட் கோலி என இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள்.. சச்சினை முந்த கோலி எத்தனை பவுண்டரி அடிக்க வேண்டும் தெரியுமா?

Thursday, December 19, 2024

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் 11 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

Cricket Rewind: 2024 இல் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

Thursday, December 19, 2024

சுழல் ஜாலம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்திருக்கும் அஸ்வின், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்த மீட்பாளராகவும் திகழ்ந்துள்ளார். அஸ்வின் என்ற பெயரை சொன்னவுடனேயே நினைவுக்கு வரும் அவரது டாப் பெர்பார்மென்ஸ்களை பார்க்கலாம்

அஸ்வின் செய்த தெறிக்கவிடும் சம்பவங்கள்.. கிரிக்கெட் கேரியரில் மறக்க முடியாத டாப் இன்னிங்ஸ்

Thursday, December 19, 2024

2010 முதல் 2024 வரை தனது ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7வது வீரர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் அஸ்வின்

14 ஆண்டுகள்.. ஒரு போட்டி கூட மிஸ் கிடையாது! அஸ்வின் நிகழ்த்திய டாப் தனித்துவ சாதனைகள்

Wednesday, December 18, 2024

மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல் அஸ்வினின் வாழ்க்கையும் க்யூட்டான காதல் கதை நிரம்பியதாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில் தொடங்கிய டேட்டிங் முதல் தற்போது வரை மறக்க முடியாத தருணங்களை கொண்டதாக உள்ளது

மேன்லியாக அவரை பார்த்தேன்.. அடல்டாகிட்டோம்.. ஒரு முறை நாமும் செய்யலாம்! க்யூட் புரொபோஸ் - அஸ்வின் - ப்ரீத்தி காதல் கதை

Wednesday, December 18, 2024

எனது குடும்பமும் கிரிக்கெட்டையும், எனது வாழ்க்கையை எளிதாக்க கட்டமைக்க உதவினர். இது அவர்களுக்கு மிகவும் கடினமான பயணமாகவே இருந்தது. உணர்வு ரீதியாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெரிய ரோலர்கோஸ்டராக என கிரிக்கெட் பயணம் இருந்தது என தனது குடும்பத்தினரிடம் கிடைத்த ஆதரவு பற்றி அஸ்வின் கூறியுள்ளார்

“என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்

Wednesday, December 18, 2024

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் ஷர்மா 5 ஆவது இடத்தில் உள்ளார். 2024 ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 11 போட்டிகளில் 42 சராசரியுடன் 378 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2024 இல் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த முதல் 5 இந்திய வீரர்கள்; சூர்யகுமாருக்கு முதலிடம் இல்லை!

Friday, December 13, 2024

இந்திய கிரிக்கெட்டின் ஸ்டாராக இருந்து வரும் விராட் கோலி, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷர்மா ஆகியோர், டிசம்பர் 11, 2017இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிறந்த ஸ்டார் ஜோடிகளாக இவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை அனைவரையும் கவர்ந்துள்ளனர்

7வது ஆண்டில் அடியெடுத்து வைத்த கோலி - அனுஷ்கா ஜோடி.. ஜோக்கில் பூத்த காதல் கதை! முன்மாதிரியாக திகழும் ஸ்டார் தம்பதி

Wednesday, December 11, 2024