bigg-boss-tamil-season-8 News, bigg-boss-tamil-season-8 News in Tamil, bigg-boss-tamil-season-8 தமிழ்_தலைப்பு_செய்திகள், bigg-boss-tamil-season-8 Tamil News – HT Tamil

Latest bigg boss tamil season 8 Photos

<p>மேலும் பேசிய அவர், தீபக் அப்படி ஒன்றும் கிடையாது. அவருடைய பர்சனல் லைஃப் உங்களுக்கு தெரியாது. தீபக் உடன் நண்பர்கள் அனைவரும் இன்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் அது எங்களுக்கு கிடைப்பது போல இருக்கும் அவ்வளவு நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். தீபக் அப்படிப்பட்ட நபர் கிடையாது. நீங்கள் அவரை இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறினார்.</p>

அட்டாக் மோடில் தீபக் மனைவி.. அருணை வெளுத்து வாங்கியது ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!

Tuesday, December 24, 2024

<p>அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.</p>

அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்.. எலிமினேட் ஆன போட்டியாளர்களில் இவருக்கு தான் சம்பளம் அதிகமாம்.. எவ்வளவு தெரியுமா?

Tuesday, December 10, 2024

<p>தம் அடிக்கிற இடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் எனவும், எப்போதுமே என் பெயர் தான் நாமினேஷனில் இருக்கணுமா என ரவீந்தர் பேசியுள்ளார்.&nbsp;</p>

தம் அடிக்கிற இடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்னா தான் இருக்கு.. எப்போதுமே என் பெயர் தான் நாமினேஷனில் இருக்கணுமா.. ரவீந்தர்

Tuesday, October 22, 2024