Politics News, Politics News in Tamil, Politics தமிழ்_தலைப்பு_செய்திகள், Politics Tamil News – HT Tamil

Latest Politics Photos

நார்வே குறைந்த குற்ற விகிதம், வலுவான சமூக பாதுகாப்பு நெட்வொர்க் மற்றும் உயர் மட்ட அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிலிருந்து பயனடைகிறது.

Safest Countries In The World: உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் எவை?-5 நாடுகளின் பெயர்கள் இதோ

Thursday, September 12, 2024

நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.

Devanathan Yadav Arrest: ’மயிலாப்பூர் வாசிகள் புகார் எதிரொலி! நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!’

Tuesday, August 13, 2024

தேனியில் கஞ்சா வைத்து இருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது! வெளியே வரவிருந்த நிலையில் நடவடிக்கை!

Monday, August 12, 2024

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுப்படுகின்றது. அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில் காலசூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறும் என்பதால் அரசியலில் நிரந்தரமாக ஒன்றாக பயணிப்பவர்கள் குறைவு. அப்படி ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரசியலில் பெரும் தாக்கத்தை டாப் 5 அரசியல் நட்புக்கள் குறித்து நண்பர்கள் தினமான இன்று பார்க்கலாம்.

Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!

Sunday, August 4, 2024

சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறி உள்ளார்.

Youtubers vs Sarath kumar: பத்திரிகையாளர் போர்வையில் Youtube-இல் அவதூறு! ஆப்பு வைக்க ரெடியாகும் சரத் குமார்!

Monday, July 29, 2024

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Senthil Balaji Vs ED: நீதிமன்ற காவல் நீட்டிப்பில் அரைசதம் அடித்தார் செந்தில் பாலாஜி! 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

Monday, July 29, 2024

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். மகாபாரத காலத்தில் வகுக்கப்பட்ட சக்ரவியூகத்தை போல் தற்போது மோடி, அமித்ஷா, மோகன் பகவன் உள்ளிட்ட 6 பேர் பத்ம வியூகத்தை வகுத்து உள்ளதாகவும், அது தற்போது உடைத்தெரியப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!

Monday, July 29, 2024

சவுக்கு சங்கர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு அடுத்த சறுக்கல்! ஆட்கொணர்வு மனு வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்!

Friday, July 26, 2024

வாயில் வடை சுடும் பட்ஜெட் ஆக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.

Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!

Wednesday, July 24, 2024

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

DMK VS BJP: PTR கார் மீது செருப்பு வீச்சு! பாஜகவினருக்கு ஆப்பு வைத்த நீதிபதிகள்! வ.உ.சியை சுட்டிக்காட்டி விளாசல்!

Monday, July 22, 2024

வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அரசியல் அவதாரம் எடுக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்!

Monday, July 22, 2024

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

ED வழக்கில் நாளை குற்றாச்சாட்டு பதிவு! மருத்துவமனையில் படுத்த செந்தில் பாலாஜி! ஒத்திவைக்க கோரி புதிய மனு!

Sunday, July 21, 2024

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விழுந்தபோது, ’நான் உங்க அம்மா இல்லை, என் காலில் விழாதீர்கள்’ என்று வெங்கையா நாயுடு கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Venkaiah Naidu: 'நான் உங்க அம்மா இல்ல ஓபிஎஸ்! என் காலில் விழாதீங்க!’ கலாய்த்துவிட்ட வெங்கையா நாயுடு!

Sunday, July 21, 2024

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Thursday, July 18, 2024

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

Savukku Shankar Case: சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்! ஆனால்! செக் வைத்த நீதிபதிகள்! வட போச்சே!

Thursday, July 18, 2024

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை கண்டித்து என நீலம் பண்பாட்டு மையம் அமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார்.

Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

Tuesday, July 16, 2024

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Electricity Bill Hike: தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு! யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

Monday, July 15, 2024

கும்பகோணம் விசிக கவுன்சிலரான ரூப்ளிஷா மற்றும் அவரது கணவரும் விசிக பிரமுகருமான ஆன அலெக்ஸ் ஆகியோர் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் தங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VCK Councilor: விசிக கவுன்சிலரா! வீச்சு அருவா கவுன்சிலரா! கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்! தட்டி தூக்கிய போலீஸ்!

Monday, July 15, 2024

தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார்.

Thoothukudi firing: ’தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது’ நீதிபதி காட்டம்!

Monday, July 15, 2024

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Savukku Shankar's Case: சவுக்கு சங்கரை பார்த்தால் பயமா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Monday, July 15, 2024