Health-benefits News, Health-benefits News in Tamil, Health-benefits தமிழ்_தலைப்பு_செய்திகள், Health-benefits Tamil News – HT Tamil

Latest Health benefits Photos

துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் நீங்குமா.. காய்ச்சல் முதல் நச்சு நீக்கம் வரை

Wednesday, November 13, 2024

அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் மாற்றம்: பிறப்புறுப்பு புற்றுநோய் பெண்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். யோனி அல்லது யோனி பாதையில் உள்ள கட்டிகள் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும்.

பெண்களே எச்சரிக்கை.. பிறப்புறுப்பில் பிரச்சனையா.. அலட்சியம் வேண்டாம். யோனி புற்றுநோயை கண்டறிய உதவும் 5 அறிகுறிகள் இதோ..

Friday, November 8, 2024

முட்டைக்கோஸ் ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறி. இந்த குளிர் காலநிலையில் நீங்கள் முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இந்த புள்ளிகளை மனதில் கொள்ளுங்கள்.

குளிர் காலத்தில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை

Tuesday, October 29, 2024

செரிமான கோளாறுகளை இயற்கையாகவே குறைக்கிறது - இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கோளாறுகள் நிறைந்த வயிற்றுக்கு இதமளிக்கிறது. வாழைப்பழங்களில் பெக்டின் உள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இது நல்ல குடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு காலையில் எடுத்துக்கொள்ள உகந்த சிறந்த பழம் ஆகும்.

அன்றாடம் நாம் உட்கொள்ளும் ஒன்றுதான்; இதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பாருங்கள்!

Sunday, October 27, 2024

ஆனால் இந்த காலத்தில்  ஆண்டிபயாட்டிக்குகள் என்றால் பயம் உள்ளது? இந்த மருந்துகள் உண்மையில் உடலில் வளரும் பாக்டீரியாவைக் கொல்லும். ஆனால் சில மருந்துகள் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகம் அல்லது இதய பாதிப்பு போன்றவை. அதனால் முடிந்தவரை அதிலிருந்து விலகி இருக்கவே பலர் விரும்புகின்றனர்

சளி இருமலால் தொல்லையா.. ஆண்டிபயாடிக் என்றாலே பயமா.. இயற்கை 'மருந்துவ குணம் உள்ள உணவுகளை' தேர்வு செய்யுங்கள்

Saturday, October 26, 2024

கருப்பு மிளகுடன் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது ஒரு நல்ல வழி. கருப்பு மிளகில் காணப்படும் பைப்பரின், குர்குமினின் உறிஞ்சுதலை 2000 சதவீதம் வரை அதிகரித்து, மஞ்சளை அதிக சக்தி வாய்ந்ததாக ஆக்குகிறது.

தொப்பையை குறைக்க போராடுகிறீர்களா.. மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க.. அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது

Tuesday, October 15, 2024

தினமும் பீட்ரூட் சாறு உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் இதயத்தில் அழுத்தம் குறைகிறது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ.. கல்லீரல் நச்சு நீக்கம் முதல் உடல் எடை குறைப்பு வரை

Friday, October 11, 2024

பழங்களை உட்கொள்வது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும், ஏனெனில் அவை முடி வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நன்மைகளால் செறிவூட்டப்பட்டுள்ளன.

தலையில் சீப்பு வைத்தாலே முடி கொட்டுதா.. பளபளக்கும் அடர்த்தியான கூந்தலுக்கு இந்த பழங்களை மிஸ் பண்ணாதீங்க!

Thursday, October 10, 2024

கண்களுக்கு நல்லது - நெல்லிக்காயில் உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும் திறன் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் ரெட்டினாவில் உள்ள செல்களை வலுப்படுத்துகிறது. இது உங்களுக்கு கண்புரை நோய் எற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. உங்களின் கண்பார்வைத்திறனை அதிகரிக்கிறது. வயோதிகம் தொடர்பான் பார்வையிழப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தினம் ஒரு நெல்லி சாப்பிடுவது நல்லது என்று ஏன் நிபுணர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்?

Sunday, October 6, 2024

ரொட்டி, சாதம் இரண்டும் நம் உடல் சக்திக்கு அவசியம். அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. எனவே சாதம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

Health Tips : இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா.. ஒரு கப் சாதம் அல்லது ஒரு ரொட்டி, எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

Friday, October 4, 2024

இந்த சிக்கலைத் தவிர்க்க, ஒரு நல்ல தூக்க அட்டவணையை பின்பற்றுவது மிகவும் முக்கியம். நீங்கள் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க முயற்சித்தால், அது உங்கள் தலைவலியைப் போக்க உதவும்.

Morning Headaches : தினமும் காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுகிறதா.. இந்த விஷயங்களில் கவனமா இருங்க!

Saturday, September 28, 2024

வயதான காலத்தில் உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்

Health : உங்க பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை உள்ளதா.. இந்த உணவுகளை கண்டிப்பா சேருங்க

Wednesday, September 4, 2024

சோடாவில் கார்பனேற்றப்பட்ட நீர், அதிக பிரக்டோஸ், செயற்கை நிறங்கள், காஃபின், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகியவை அதிகம். எனவே மதுவுடன் சோடா கலந்து குடிப்பதால் சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Alcohol : ஆல்கஹாலுடன் சோடா கலப்பது தீங்கு விளைவிப்பதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்க!

Friday, August 9, 2024

அதிக காரமான உணவை உட்கொள்வது, ஆல்கஹால், சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பது, மிகவும் சூடான அல்லது மிகவும் குளிரான உணவை சாப்பிடுவது விக்கலை ஏற்படுத்தும்.

Hiccups Tips: விக்கல் நிற்காமல் துரத்துகிறதா.. இந்த எளிய தந்திரங்களை முயற்சி செய்யுங்கள்!

Wednesday, August 7, 2024