தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tomato Price Hike: கடந்த 3 நாட்களாக பத்து பத்து ரூபாயாக குறையும் தக்காளி விலை..

Tomato Price Hike: கடந்த 3 நாட்களாக பத்து பத்து ரூபாயாக குறையும் தக்காளி விலை..

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 20, 2023 11:48 AM IST

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒருநாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில். இன்று வரத்து குறைந்து 550 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அம்பத்தூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியுடன் இதர காய்கறிகளான தக்காளி 100/95/80,நவீன் தக்காளி 130,பீன்ஸ் 90/80,இஞ்சி 230/220,பூண்டு 200/150/, சின்ன வெங்காயம் 160/150/140,பட்டாணி 190/180, ஆகிய காய்கறிகள் 100 முதல் 190 மற்றும் 200 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒருநாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில். இன்று வரத்து குறைந்து 550 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வந்துள்ளது.

வட மாநிலங்களில் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் தக்காளி விலை கிலோ, 180 ரூபாய் என்ற புதிய உச்சத்தை கடந்த சில தினங்களாக தொட்டுள்ளது. மேலும் இதர அத்தியாவசிய காய்கறிகள் 6 ஆயிரம் டன் வரை வந்துள்ளதால் குறிப்பிட்ட சில காய்கறிகள் மட்டும் விலை உயர்ந்துள்ளனர் அந்த வகையில்.

தக்காளி 100/95/80,நவீன் தக்காளி 130,

பீன்ஸ் 90/80,இஞ்சி 230/220,பூண்டு 200/150/,

சின்ன வெங்காயம் 160/150/140,பட்டாணி 190/180 க்கும் விற்பனை செயப்படுகிறது..

மேலும் ஆந்திராவில் ஓரளவிற்கு தக்காளி விளைச்சல் உள்ள நிலையில் பல்வேறு வட மாநில வியாபாரிகளும், ஆந்திராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி, வட மாநிலங்களுக்கு செல்கிறது..தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், கிலோ தக்காளி, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு துறை வாயிலாக கிலோ, 58முதல் 60 ரூபாய்க்கும் ஒரு சில இடங்களில் 90 ரூபாய்க்கும் 1கிலோ விற்கப்படுகிறது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை வாயிலாகவும், குறைந்த விலையில் விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது....

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20.07.2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

பெரிய வெங்காயம் 20/18/16

தக்காளி 100/95/80

நவீன தக்காளி 130

உருளை 30/20/16

சின்ன வெங்காயம் 160/150/140

ஊட்டி கேரட் 50/45/40

பெங்களூர் கேரட் 20

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 40/30

கர்நாடக பீட்ரூட் 25/20

சவ் சவ் 20/18

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 20/15

வெண்டைக்காய் 35/30

உஜாலா கத்திரிக்காய் 35/30

வரி கத்திரி 25/20

காராமணி 50/40

பாவக்காய் 50/40

புடலங்காய் 25/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 45/43

முருங்ககாய் .40/30

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் 65/60

பட்டாணி 190/180

இஞ்சி 230/220

பூண்டு 200/150/140

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 20/16

வெள்ளை பூசனி.20

பீர்க்கங்காய் 45/40

எலுமிச்சை 40/35

நூக்கள் 30/20

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 13/10

வாழைதண்டு,மரம் 60/50

வாழைப்பூ 25/15

பச்சைகுடமிளகாய் 80/70

வண்ண குடமிளகாய் 180

கொத்தமல்லி .6

புதினா .2

கருவேப்பிலை 25

கீரை வகைகள் 12

மாங்காய் 30/20

தேங்காய் 27/25

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்