Today Gold Rate: இப்படியே போனா எப்படி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 07) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.54,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.6,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் இங்குள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 07) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.54,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.6,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 06) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.54,400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 அதிகரித்து ரூ.6,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு இன்று (ஜூன் 7) ரூ.2.50 அதிகரித்து ரூ.100.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு நேற்று (ஜூன் 6) ரூ.1.80 அதிகரித்து ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனையானது.
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வு ஏன்?
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்