Tamilnadu News Live September 20, 2024: நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!-today tamilnadu news latest updates september 20 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 20, 2024: நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

Tamilnadu News Live September 20, 2024: நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

03:18 PM ISTSep 20, 2024 08:48 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:18 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 20, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 20 Sep 202403:18 PM IST

Tamil Nadu News Live: நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

  • Tirupathi laddu issue:“25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் வந்ததில்லை. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்.” ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 20 Sep 202402:32 PM IST

Tamil Nadu News Live: Tamil Top 10 News: அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் முதல் சூடான மதுரை வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

  • Tamil Top 10 News: பிரியாணி கடைகளுக்கு சீல், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு, மதுரையில் அதிகரித்த வெயில் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 20 Sep 202408:45 AM IST

Tamil Nadu News Live: Tamil Top 10 News: உதவித் தொகை இருமடங்காக உயர்வு முதல் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வரை - டாப் 10 நியூஸ்

  • Tamil Top 10 News: உதவித் தொகை இருமடங்காக உயர்வு, சென்னையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் உள்பட பிற்பகல் டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்..
முழு ஸ்டோரி படிக்க :