Tamilnadu News Live November 22, 2024: Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live November 22, 2024: Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

Tamilnadu News Live November 22, 2024: Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

02:02 PM ISTNov 22, 2024 07:32 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:02 PM IST

தமிழ்நாடு செய்திகள் November 22, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 22 Nov 202402:02 PM IST

Tamil Nadu News Live: Top 10 News: ’2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!’ டாப் 10 நியூஸ்!

  • 3 மருத்துவ மாணவர்களின் இடம் ரத்து, 2025ஆம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு, அதிமுக குறித்து எஸ்.பி.வேலுமணிபேட்டி, அதானி விவகாரம் தொடர்பாக பிரேமல்தா கருத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம் உள்ளட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Fri, 22 Nov 202407:27 AM IST

Tamil Nadu News Live: Top 10 News : மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம், தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல், ரயில்கள் ரத்து.. இன்றைய டாப் 10 நியூஸ்!

  • தாம்பரத்தில் இருந்து பிராட்வே, செங்கல்பட்டுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது, கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க :

Fri, 22 Nov 202404:19 AM IST

Tamil Nadu News Live: அடேங்கப்பா.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து விற்பனை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க :