Savukku Shankar Case: ’சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அதிரடி!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.