DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்!

DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 19, 2024 12:38 PM IST

மாவட்ட வாரியாக நடந்து வரும் இந்த ஆர்பாட்டத்தில், திமுகவின் அனைத்து அணிகள் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுதும் திமுகவினர் ஆர்பாட்டம்!
DMK Protest : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: தமிழகம் முழுதும் திமுகவினர் ஆர்பாட்டம்!
தஞ்சை மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்பாட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்பாட்டம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் நகர  திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் நகர திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இது போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் ஆர்பாட்டம் நடந்து வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.