தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate : குஷியா மக்களே.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Today Gold Rate : குஷியா மக்களே.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2024 11:31 AM IST

Today Gold Rate : சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Today Gold Rate : குஷியா மக்களே.. தொடர்ந்து சரியும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Today Gold Rate : குஷியா மக்களே.. தொடர்ந்து சரியும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.