Today Gold Rate: மீண்டும் உயரும் தங்கம்! ஒரே நாளில் 160 ரூபாய் உயர்வு! சவரன் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!
Today Gold Rate: சரிவை சந்தித்த தங்கம் மற்றும் வெள்ளி விலையால், ஆபரணம் வாங்க சிறந்த நேரம் ஆக இதுவுள்ளது. எனவே, தங்கம் மற்றும் வெள்ளி வாங்க பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Today Gold Rate: மீண்டும் உயரும் தங்கம்! ஒரே நாளில் 160 ரூபாய் உயர்வு! சவரன் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்!
Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய மாற்றத்தை அடைந்து வந்தது. மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீது வரி குறைக்கப்பட்ட நிலையில், தங்கம் விலையானது கணிசமான அளவில் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.