தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Problems : இம்மாதம் பண பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிகள் இதுதான்! இதில் உங்கள் ராசி இருக்கா?

Money Problems : இம்மாதம் பண பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிகள் இதுதான்! இதில் உங்கள் ராசி இருக்கா?

Jul 08, 2023 01:00 PM IST Divya Sekar
Jul 08, 2023 01:00 PM , IST

ஜூலை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனையில் சிக்கி தவிக்கப் போகிறார்கள் என்பது குறித்து காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இம்மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனையில் சிக்கி தவிக்கப் போகிறார்கள் என்பது குறித்து காண்போம். 

(1 / 7)

ரிஷபம் ராகுவும், குருவும் 12 ஆவது வீட்டில் சேர்ந்திருப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.

(2 / 7)

கடகம் ராகு, குருவின் சேர்ந்துள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகம் வரும். ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதை இம்மாதத்தில் செய்ய வேண்டாம். சேமிப்புகள் அனைத்தும் கரையும். 

(3 / 7)

கன்னி தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்வதால் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ணத்தை சேமிப்பது இந்த மாதத்தில் சிரமமாக இருக்கும்.  முக்கியமாக இந்த மாதத்தில் கடன் வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகும்.

(4 / 7)

விருச்சிகம் சனியின் மோசமான நிலையால் குடும்ப செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  முக்கியமாக இந்த மாதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும். இந்த மாதத்தில் எந்த கடனையும் வாங்கிவிடாதீர்கள். இல்லாவிட்டால், அந்த கடனை உங்களால் அடைக்க முடியாமல் போகும்.

(5 / 7)

மகரம் இந்த மாதத்தில் சில பண ஆதாயங்களைப் பெற்றாலும், பணத்தை சேமிக்க முடியாது. பட்ஜெட்டை பராமரிப்பது சவாலானதாக இருக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு முக்கியமான நிதி முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

(6 / 7)

கும்பம் கவனமாக இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும், செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு நிலையான நிதி நிலையை பராமரிப்பதில் தடைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் பட்ஜெட் போடும் போது, சேமிப்பு மற்றும் செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்