தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  What To Eat For Healthy Eyes : ஆரோக்கியமான கண்களைப் பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவகள்…

What to eat for healthy eyes : ஆரோக்கியமான கண்களைப் பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவகள்…

May 15, 2023 11:58 AM IST Priyadarshini R
May 15, 2023 11:58 AM , IST

  • வைட்டமின் ஏ முதல் ஒமேகா 3 கொழுப்பு வரை கண்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் சத்துக்கள் நிறைந்த உணவுகள்

கண்கள் மிகவும் முக்கிய உறுப்பாகும். அதன் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவு வகைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

(1 / 6)

கண்கள் மிகவும் முக்கிய உறுப்பாகும். அதன் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவு வகைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். (Unsplash)

வைட்டமின் ஏ வழங்கக்கூடிய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவை மாங்காய், பப்பாளி, பால், கிரீம், கண்களுக்கு வைட்டமீன் ஏ மிகவும் சிறந்த சத்து 

(2 / 6)

வைட்டமின் ஏ வழங்கக்கூடிய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவை மாங்காய், பப்பாளி, பால், கிரீம், கண்களுக்கு வைட்டமீன் ஏ மிகவும் சிறந்த சத்து (Unsplash)

பன்னீர், ப்ராகோலி, பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றில் ரிபோஃப்ளாவின் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது. 

(3 / 6)

பன்னீர், ப்ராகோலி, பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றில் ரிபோஃப்ளாவின் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது. (Unsplash)

கால்சியம், பாதாம், வால்நட், ராஜ்மா, கம்பு மற்றும் ஓட்ஸ். கண்களுக்கு கால்சியம் சிறந்தது. கால்சிய உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

(4 / 6)

கால்சியம், பாதாம், வால்நட், ராஜ்மா, கம்பு மற்றும் ஓட்ஸ். கண்களுக்கு கால்சியம் சிறந்தது. கால்சிய உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். (Unsplash)

வைட்டமின் ஈ - கீரைகள், முந்திரி, கோதுமை ஆகிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

(5 / 6)

வைட்டமின் ஈ - கீரைகள், முந்திரி, கோதுமை ஆகிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்(Unsplash)

ஒமேகா 3 கொழுப்பு வகை, காட்லிவர் எண்ணெய் கண் பார்வையை அதிகரிக்க மிகச்சிறந்தது 

(6 / 6)

ஒமேகா 3 கொழுப்பு வகை, காட்லிவர் எண்ணெய் கண் பார்வையை அதிகரிக்க மிகச்சிறந்தது (Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்