தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Wall Clock: உங்கள் வீட்டில் எப்படி சுவர் கடிகாரம் இருந்தால் செல்வம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் வரும் பாருங்க!

Wall clock: உங்கள் வீட்டில் எப்படி சுவர் கடிகாரம் இருந்தால் செல்வம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் வரும் பாருங்க!

Feb 16, 2024 11:33 AM IST Pandeeswari Gurusamy
Feb 16, 2024 11:33 AM , IST

Wall clock Vastu Tips: வாஸ்து படி வீட்டின் கிழக்கு திசையில் சுவர் கடிகாரத்தை வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. தெற்கு நோக்கிய சுவரில் கடிகாரத்தை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் எதிர்மறையை அதிகரிக்கிறது.

வாஸ்து படி வீட்டின் கிழக்கு திசையில் சுவர் கடிகாரத்தை வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. தெற்கு நோக்கிய சுவரில் கடிகாரத்தை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் எதிர்மறையை அதிகரிக்கிறது.

(1 / 7)

வாஸ்து படி கடிகாரத்தை படுக்கையறையில் படுக்கைக்கு முன் வைக்கக் கூடாது. படுக்கைக்கு முன்னால் ஒரு கடிகாரம் இருந்தால், படுக்கையின் பிரதிபலிப்பு கடிகாரத்தின் மீது விழும். அப்படி நடந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். கடிகாரத்தை கதவுக்கு மேல் தொங்கவிடுவதை தவிர்க்கவும்.

(2 / 7)

(3 / 7)

சுவரில் ஒட்டிக்கொண்டிருப்பதால் பலர் தூசியை துடைக்காமல் வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் பேட்டரிகள் தீர்ந்து போய் கடிகாரம் இயங்குவதை நிறுத்தும்போது, ​​​​புதியவற்றைப் போட்டு அதை ஓட விட மறந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் அதை செய்ய வேண்டாம். ஒரு அழுக்கு படிந்த சுவர் கடிகாரம் வீட்டில் சண்டைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. எப்போது கடிகாரம் சரியாக இயங்குவதை உறுதி படுத்துங்கள்.

(4 / 7)

கண்ணாடி உடைந்தாலும் வேலை செய்யுகிறது என்பதால் சுவர் கடிகாரம் அப்படியே வைக்கப்பட்டுகிறது. ஆனால் வீட்டில் உடைந்த கண்ணாடியுடன் கடிகாரம் இருக்கக்கூடாது. அதேநேரம் சேதமடைந்த கடிகாரத்தை அணியக்கூடாது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்துகிறது. வாஸ்து படி, நீலம், கருப்பு வண்ண சுவர் கடிகாரங்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.

(5 / 7)

வாஸ்து படி, சுவர் கடிகாரத்தின் திசை அதன் வடிவத்தைப் போலவே முக்கியமானது அதன் அளவு. வீட்டில் ஊசல் கடிகாரம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வட்ட வடிவ கடிகாரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். கையில் அணிந்தால் பணவரவு அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

(6 / 7)

கணவன்-மனைவி இடையே தொடர்பை அதிகரிக்க இதய வடிவிலான கடிகாரத்தை அணியலாம். வாஸ்து படி வீட்டில் ஒரு முக்கோண கடிகாரத்தை வைக்க கூடாது. இது எதிர்மறையை ஈர்க்கிறது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்