தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Lucky Zodiac: சனி வக்ர காலத்தில் செல்வத்தில் குளிக்கப் போகும் 3 ராசிகள்!

Sani Lucky Zodiac: சனி வக்ர காலத்தில் செல்வத்தில் குளிக்கப் போகும் 3 ராசிகள்!

Jul 18, 2023 03:43 PM IST Suriyakumar Jayabalan
Jul 18, 2023 03:43 PM , IST

  • சனிபகவானின் வக்ரப் பெயர்ச்சி காலத்தில் ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அதாவது காளி பூஜை வரை சனிபகவானின் வக்ர காலம் என்பதால் இந்த மூன்று ராசிகளுக்கு பணமழை மற்றும் ராஜயோகம் அடிக்கப் போகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

(1 / 4)

ரிஷப ராசி: சனி பகவானின் வக்ர காலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்தால் அதிக வாய்ப்புள்ளது. 

(2 / 4)

சிம்ம ராசி: சனி வக்ரப் பெயர்ச்சி காலத்தில் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

(3 / 4)

மகர ராசி: உங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் திடீர் பண வரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொருளாதாரம் முன்னேற்றத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. (பொறுப்புத்துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.)

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்