தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top Performing Global Airports: உலகில் சிறப்பாக செயல்படும் ஏர்போர்ட் லிஸ்டில் இடம்பிடித்த 3 இந்திய விமான நிலையங்கள்

Top Performing Global Airports: உலகில் சிறப்பாக செயல்படும் ஏர்போர்ட் லிஸ்டில் இடம்பிடித்த 3 இந்திய விமான நிலையங்கள்

Jan 04, 2024 09:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2024 09:30 PM , IST

  • உலக அளவில் சிறப்பாக செயல்படும் விமான நிலையங்களில் பட்டியலை விமான நிலையம் குறித்து பகுப்பாய்வு செய்யும் முன்னணி நிறுவனமான சிரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஹைதராபாத், பெங்களுரு, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்த லிஸ்டில் ஹைதராபாத், பெங்களுரு ஆகிய விமானங்கள் முறையே இரண்டு, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மற்றொரு இந்திய விமான நிலையமான கொல்கத்தா 9வது இடத்தில் உள்ளது. இந்த லிஸ்டில் முதலாவது இடத்தில் அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் உள்ளது

(1 / 10)

இந்த லிஸ்டில் ஹைதராபாத், பெங்களுரு ஆகிய விமானங்கள் முறையே இரண்டு, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மற்றொரு இந்திய விமான நிலையமான கொல்கத்தா 9வது இடத்தில் உள்ளது. இந்த லிஸ்டில் முதலாவது இடத்தில் அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் உள்ளது(Representative Image (Unsplash))

ஹைதரபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்த் சர்வதேச விமான நிலையம் ஆன்-டைம் பெர்பார்மென்சாக 84.42 சதவீதத்தை பெற்றுள்ளது. இந்த விமான நிலையம் சிறந்த சர்வதேச மற்றும் பெரிய விிமான நிலையத்தின் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது

(2 / 10)

ஹைதரபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்த் சர்வதேச விமான நிலையம் ஆன்-டைம் பெர்பார்மென்சாக 84.42 சதவீதத்தை பெற்றுள்ளது. இந்த விமான நிலையம் சிறந்த சர்வதேச மற்றும் பெரிய விிமான நிலையத்தின் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது(Representative Image (Unsplash))

பெங்களுருவில் இருக்கும் கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 84.08 சதவீதமாக உள்ளது. இந்த விமானம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

(3 / 10)

பெங்களுருவில் இருக்கும் கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 84.08 சதவீதமாக உள்ளது. இந்த விமானம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது(Representative Image (Unsplash))

முதல் இடத்தில் இருக்கும் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தின் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 84.44 சதவீதமாக உள்ளது 

(4 / 10)

முதல் இடத்தில் இருக்கும் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தின் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 84.44 சதவீதமாக உள்ளது (Representative Image (Unsplash))

ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 83.91 சதவீதமாக உள்ளது

(5 / 10)

ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 83.91 சதவீதமாக உள்ளது(Representative Image (Unsplash))

ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒசாகா சர்வதேச விமான நிலையம் நடுத்தர விமானநிலைய பிரிவில் முதல் நிலையில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 90.71 சதவீதமாக உள்ளது

(6 / 10)

ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒசாகா சர்வதேச விமான நிலையம் நடுத்தர விமானநிலைய பிரிவில் முதல் நிலையில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 90.71 சதவீதமாக உள்ளது(Representative Image (Unsplash))

குறைந்த விலை கேரியர்கள் பிரிவில், தென்னாப்பிரிக்காவின் சஃபேர் விமான நிலையம் முதல் நிலையில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 92.36 சதவீதம் உள்ளது

(7 / 10)

குறைந்த விலை கேரியர்கள் பிரிவில், தென்னாப்பிரிக்காவின் சஃபேர் விமான நிலையம் முதல் நிலையில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 92.36 சதவீதம் உள்ளது(Representative Image (Unsplash))

ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆசிய பசிபிக் பிரிவில் டாப் இடத்தில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 82,75 சதவீதமாக உள்ளது

(8 / 10)

ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆசிய பசிபிக் பிரிவில் டாப் இடத்தில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 82,75 சதவீதமாக உள்ளது(Representative Image (Unsplash))

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 82.58 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஏர் ஏசியா 82.52 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது

(9 / 10)

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் ஆன்-டைம் பெர்பார்மென்ஸ் 82.58 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஏர் ஏசியா 82.52 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது(Representative Image (Unsplash))

சிறந்த ஆன்-டைம் சர்வதேச ஏர்லைன் விருதை கொலம்பியா நாட்டை சேர்ந்த ஏவியன்கா ஏர்லைன்ஸ் வென்றுள்ளது

(10 / 10)

சிறந்த ஆன்-டைம் சர்வதேச ஏர்லைன் விருதை கொலம்பியா நாட்டை சேர்ந்த ஏவியன்கா ஏர்லைன்ஸ் வென்றுள்ளது(Representative Image (Unsplash))

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்