தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கும்பம் ராசி நேயர்களே இந்த வாரம் நீங்கள் சாமாளிக்க வேண்டியது இதுதான்!

கும்பம் ராசி நேயர்களே இந்த வாரம் நீங்கள் சாமாளிக்க வேண்டியது இதுதான்!

Sep 15, 2023 10:30 AM IST Divya Sekar
Sep 15, 2023 10:30 AM , IST

கும்பம் ராசி நேயர்களே இந்த வாரம் நீங்கள் சாமாளிக்க வேண்டியது என்ன என்பது குறித்தும் அதற்கான பரிகாரம் குறித்தும் காண்போம்.

வரும் ஞாயிற்று கிழமை அன்று சூரியன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குண மாகும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.

(1 / 6)

அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும்.எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். 

(2 / 6)

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

(3 / 6)

பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. 

(4 / 6)

பணியாளர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும்.எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். 

(5 / 6)

மாணவர்களுக்கு கல்வியை பற்றி மன அழுத்தம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம். தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்