தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sara Ali Khan: கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகை!

Sara Ali Khan: கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகை!

May 17, 2023 12:11 PM IST Manigandan K T
May 17, 2023 12:11 PM , IST

Sara Ali Khan At Cannes 2023: பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அவரது போட்டோஸைப் பார்ப்போம்.

பிரான்ஸில் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழா தான் கேன்ஸ் திரைப்பட விழா என்றழைக்கப்படுகிறது.

(1 / 5)

பால்ம் டி'ஓர் விருதுக்காக இந்த ஆண்டு 21 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.(Photo: @ saraalikhan95/IG)

(2 / 5)

76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கி இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது (Photo: @ saraalikhan95/IG)

(3 / 5)

உலகெங்கிலும் இருந்து திரைப்பட பிரபலங்கள் வருகை தரவுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (Photo: @ saraalikhan95/IG)

(4 / 5)

இந்த விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை சாரா அலி கான் (Photo: @ saraalikhan95/IG)

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்