தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship - உறவுகள் மேம்பட தொடர்பில் இருப்பது மிக அவசியம்

Relationship - உறவுகள் மேம்பட தொடர்பில் இருப்பது மிக அவசியம்

May 19, 2023 01:32 PM IST Priyadarshini R
May 19, 2023 01:32 PM , IST

  • எந்த உறவிலும் தொடர்பில் இருப்பது மிகமக அவசியம். புரிதல் இல்லாவிட்டால், அந்த உறவு நிலைக்காது. உங்கள் உறவில் விரிசல் விழாமல் இருக்க என்ன செய்யலாம்? 

உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை உங்கள் பார்ட்னருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்படி பகிர முடியாமல் இருக்கிறீர்கள் என்றால், அந்த தடைகள் என்ன என்று தெரிந்துகொண்டு பரஸ்பர அன்பை வளர்க்க முயற்சியுங்கள். 

(1 / 9)

உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை உங்கள் பார்ட்னருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்படி பகிர முடியாமல் இருக்கிறீர்கள் என்றால், அந்த தடைகள் என்ன என்று தெரிந்துகொண்டு பரஸ்பர அன்பை வளர்க்க முயற்சியுங்கள். (Unsplash)

பிரிந்து விடுவோம் என்ற உணர்வால் ஒரு சிலர் அவர்களின் உணர்வுகளை தங்கள் பார்ட்னரிடம தவிர்ப்பார்கள். 

(2 / 9)

பிரிந்து விடுவோம் என்ற உணர்வால் ஒரு சிலர் அவர்களின் உணர்வுகளை தங்கள் பார்ட்னரிடம தவிர்ப்பார்கள். (Gettyimages)

சண்டை வந்துவிடும் என்ற பயத்தால், சிலர் தங்கள் உணர்வுகளை இணையரிடம் இருந்து மறைத்து விடுவார்கள். 

(3 / 9)

சண்டை வந்துவிடும் என்ற பயத்தால், சிலர் தங்கள் உணர்வுகளை இணையரிடம் இருந்து மறைத்து விடுவார்கள். (Pexels)

நம்பிக்கை இன்மை கூட தங்களவர்களிடம் தங்களை மறைப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 

(4 / 9)

நம்பிக்கை இன்மை கூட தங்களவர்களிடம் தங்களை மறைப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. (Shutterstock)

அவருக்கு ஏற்கனவே தெரியும் என்ற தவறான எண்ணம். அது உங்கள் உறவில் விரிசல் வரை கொண்டு செல்லும். 

(5 / 9)

அவருக்கு ஏற்கனவே தெரியும் என்ற தவறான எண்ணம். அது உங்கள் உறவில் விரிசல் வரை கொண்டு செல்லும். (Pexels )

உங்கள் உணர்வுகளை பகிர்வதில் சங்கமாக உணர்வது. 

(6 / 9)

உங்கள் உணர்வுகளை பகிர்வதில் சங்கமாக உணர்வது. (Unsplash)

உங்களின் கடந்த கால உணர்ச்சிகள் கூட உங்கள் பார்ட்னரிடம் உங்கள் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்துகொள்ள விடாமல் தடுக்கலாம். 

(7 / 9)

உங்களின் கடந்த கால உணர்ச்சிகள் கூட உங்கள் பார்ட்னரிடம் உங்கள் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்துகொள்ள விடாமல் தடுக்கலாம். (Unsplash)

கலாச்சாரம், குடும்ப நம்பிக்கை, பண்பாடு என ஒருவர் மீது கொண்டுள்ள ஆசை, அவர்கள் மீது ஏற்படும் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க வைக்கிறது. 

(8 / 9)

கலாச்சாரம், குடும்ப நம்பிக்கை, பண்பாடு என ஒருவர் மீது கொண்டுள்ள ஆசை, அவர்கள் மீது ஏற்படும் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க வைக்கிறது. (Pexels)

எந்த காரணமும் உங்கள் உறவை மோசமடையச் செய்யும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். உங்கள் மனதில் உள்ளதை உங்கள் பார்ட்னரிடம் அப்படியே கூறுங்கள். சந்தோஷமாக வாழுங்கள். 

(9 / 9)

எந்த காரணமும் உங்கள் உறவை மோசமடையச் செய்யும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள். உங்கள் மனதில் உள்ளதை உங்கள் பார்ட்னரிடம் அப்படியே கூறுங்கள். சந்தோஷமாக வாழுங்கள். (Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்