தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ragu Kethu Peyarchi: அதிர்ஷ்ட தேவதை இந்த ராசிக்காரருக்கு அருகில் இருக்காங்க!

Ragu Kethu Peyarchi: அதிர்ஷ்ட தேவதை இந்த ராசிக்காரருக்கு அருகில் இருக்காங்க!

Sep 22, 2023 12:30 PM IST Manigandan K T
Sep 22, 2023 12:30 PM , IST

  • எல்லோருக்குமே அச்சத்தையும் மிரட்சியையும் தரக்கூடிய கிரகங்கள் என்று பார்த்தால் சனியை கூறலாம். அடுத்து ராகு-கேதுவை கூறலாம். ஏனென்றால் இவர் திருமணத்தை தாமதப்படுத்தி குழந்தை பேறையும் காலம் தாழ்த்துவார்.

ஜோதிட சாஸ்திரதத்தில் கூறப்பட்டுள்ளதன் படி பார்த்தால் கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது. அதற்கு அடுத்து ராகு, அதற்கு அடுத்து சூரியன். அதன்பிறகே மற்ற கிரகங்கள் வரும்.

(1 / 8)

ஜோதிட சாஸ்திரதத்தில் கூறப்பட்டுள்ளதன் படி பார்த்தால் கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது. அதற்கு அடுத்து ராகு, அதற்கு அடுத்து சூரியன். அதன்பிறகே மற்ற கிரகங்கள் வரும்.(Pixabay)

அப்படிப்பட்ட வலிமையான கிரகங்களான ராகு-கேதுவின் பெயர்ச்சியால் யாருக்கு குபேர யோகம் இருக்கப் போகிறது, யார் கோடீஸ்வரராகப் போகிறீரர்கள் என்பதை பார்ப்போம்.

(2 / 8)

அப்படிப்பட்ட வலிமையான கிரகங்களான ராகு-கேதுவின் பெயர்ச்சியால் யாருக்கு குபேர யோகம் இருக்கப் போகிறது, யார் கோடீஸ்வரராகப் போகிறீரர்கள் என்பதை பார்ப்போம்.(Pixabay)

மேஷ ராசிக்காரர்களுக்கு 12இல் ராகு. மேஷத்தில் இருந்து மீனத்திற்குச் செல்கிரார் ராகு. அக்டோபர் 30ம் தேதி இந்தப் பெயர்ச்சி நிகழ்கிறது. கேது துலாமிலிருந்து கன்னிக்குச் செல்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு வாராக்கடன்கள் வந்துசேரும். 12இல் இருக்கும் ராகு, வெளிநாட்டு பயணத்தை கொடுப்பார்.

(3 / 8)

மேஷ ராசிக்காரர்களுக்கு 12இல் ராகு. மேஷத்தில் இருந்து மீனத்திற்குச் செல்கிரார் ராகு. அக்டோபர் 30ம் தேதி இந்தப் பெயர்ச்சி நிகழ்கிறது. கேது துலாமிலிருந்து கன்னிக்குச் செல்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு வாராக்கடன்கள் வந்துசேரும். 12இல் இருக்கும் ராகு, வெளிநாட்டு பயணத்தை கொடுப்பார்.(pixabay)

இந்த ராசிக்காரர்களுக்கு 5இல் கேது. புத்திர பாக்கியம் உண்டாகும். இறை வழிபாடுகளில் ஈடுபாட்டைத் தரும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்ளலாம். 11இல் இருக்கும் ராகு லாபத்தை அள்ளித் தருவார். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தேன் என்பவர்களுக்கு பங்கின் விலை உயரும்.

(4 / 8)

இந்த ராசிக்காரர்களுக்கு 5இல் கேது. புத்திர பாக்கியம் உண்டாகும். இறை வழிபாடுகளில் ஈடுபாட்டைத் தரும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்ளலாம். 11இல் இருக்கும் ராகு லாபத்தை அள்ளித் தருவார். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தேன் என்பவர்களுக்கு பங்கின் விலை உயரும்.(pixabay)

மிதுனத்தில் 10இல் ராகு வருகிறார். அரசனை போன்ற யோகம் இவர்களுக்கு இருக்கும். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கார், நிலம் வாங்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் பொன்னான காலமாக இருக்கும்.

(5 / 8)

உங்களுக்கு 9 இல் ராகு வருகிறார். அடுத்த ஒன்றரை வருடம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு வாணிபத்தை மேற்கொள்ளலாம். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அண்டை மாநிலங்களில் வேலை கிடைக்கும். அரசு வேலையும் கிடைக்கும்.

(6 / 8)

உங்களுக்கு 9 இல் ராகு வருகிறார். அடுத்த ஒன்றரை வருடம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு வாணிபத்தை மேற்கொள்ளலாம். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அண்டை மாநிலங்களில் வேலை கிடைக்கும். அரசு வேலையும் கிடைக்கும்.(pixabay)

11ம் வீட்டில் கேது. 5 இல் ராகு. சொத்து பிரச்சனைகள் சரியாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். திடீர் சொத்துக்கள் கிடைக்கும். பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் நடக்கும். அம்மன் சம்பந்தப்பட்ட வழிபாட்டில் ஆர்வம் அதிகமாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதிசயம் நடக்கக் கூடிய ராசிக்காரர் நீங்கள் தான்.

(7 / 8)

ராசியிலேயே கேது இருக்கிறது. 7இல் ராகு இருக்கிறார். தியானம், ஆன்மிகத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிறைய ஸ்பான்சர் கிடைக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் நபர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்