தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sukran: சுக்கிர பகவானால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள்

Lord Sukran: சுக்கிர பகவானால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள்

Sep 13, 2023 12:10 PM IST Suriyakumar Jayabalan
Sep 13, 2023 12:10 PM , IST

சுக்கிர பகவானால் மகிழ்ச்சியாக இருக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு நகர்ந்துள்ளார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

(1 / 4)

கணவரில் எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

(2 / 4)

மற்றவர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிர பகவானால் உங்களுக்கு இது தன்னம்பிக்கை நிறைந்த காலமாக அமையப் போகின்றது. 

(3 / 4)

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிர பகவானின் நகர்வு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது மனதில் மகிழ்ச்சியும், தைரியமும் அதிகரிக்கும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்