தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் பணமழை தொடங்கியாச்சு.. அரியணை ஏறும் ராசிகள்

சுக்கிரன் பணமழை தொடங்கியாச்சு.. அரியணை ஏறும் ராசிகள்

Dec 15, 2023 12:16 PM IST Suriyakumar Jayabalan
Dec 15, 2023 12:16 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

சுக்கிர பகவான் பெருமை, செல்வம், ஆடம்பரம், இன்பம், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். கடந்த நவம்பர் 30ம் தேதி அன்று சுக்கிர பகவான் துலாம் ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். 

(1 / 6)

இந்நிலையில் சுக்கிர பகவான் துலாம் ராசியில் இருந்து வரும் டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் பகவானின் ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே செவ்வாய் மற்றும் புதன் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றனர். சுக்கிர பகவானும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளார்.

(2 / 6)

இந்த மூன்று கிரகங்களும் கூட்டணி சேரப் போகின்றனர் இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிர பசவான் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செலவுகள் குறையும். 

(4 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றமானது உங்களுக்கு பணவரவை பன்மடங்காக அதிகரித்து தர போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்