தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி காகத்தில் ஏறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம்

சனி காகத்தில் ஏறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை நிச்சயம்

Feb 18, 2024 11:56 AM IST Suriyakumar Jayabalan
Feb 18, 2024 11:56 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மை தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 6)

தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கர்ம வினைகளை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்நிலையில் சனி பகவான் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். ஒரு மார்ச் 26 ஆம் தேதி அன்று உதயம் ஆகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் சனி பகவான் எட்டாவது வீட்டில் அஸ்தமனமானார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் உண்டாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை அடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து விதமான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்