தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kavya Maran Ipl 2023 : வழக்கம் போல் வைரலான காவ்யா மாறன் போட்டோஸ்!

Kavya Maran IPL 2023 : வழக்கம் போல் வைரலான காவ்யா மாறன் போட்டோஸ்!

Apr 02, 2023 11:23 PM IST Manigandan K T
Apr 02, 2023 11:23 PM , IST

  • kavya maran ipl 2023 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன். இவர் சன் நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள். SRH ஆட்டத்தை பார்க்க வந்த இவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத் ஆட்டத்தை காண குவிந்த ரசிகர்கள்-ரசிகைகள்

(1 / 7)

ஐதராபாத் ஆட்டத்தை காண குவிந்த ரசிகர்கள்-ரசிகைகள்(PTI)

காவ்யா மாறன் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.

(2 / 7)

காவ்யா மாறன் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.

வழக்கம்போல் இந்த ஐபிஎல் சீசனிலும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(3 / 7)

வழக்கம்போல் இந்த ஐபிஎல் சீசனிலும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் கண்களில் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.

(4 / 7)

அவர் கண்களில் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் கூலிங் கிளாஸ் அணிந்து SRH ஆட்டத்தை கண்டு ரசித்தார்.

(5 / 7)

தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் கூலிங் கிளாஸ் அணிந்து SRH ஆட்டத்தை கண்டு ரசித்தார்.(PTI)

SRH அணி ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. 

(6 / 7)

SRH அணி ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. 

முதல் ஆட்டத்திலேயே ஐதராபாத் தோற்றதால் சோகத்தில் இருக்கும் காவ்யா மாறன்

(7 / 7)

முதல் ஆட்டத்திலேயே ஐதராபாத் தோற்றதால் சோகத்தில் இருக்கும் காவ்யா மாறன்(TWITTER)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்