தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  International Family Day 2023: குடும்ப தினம் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

International Family Day 2023: குடும்ப தினம் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

May 15, 2023 11:59 AM IST Karthikeyan S
May 15, 2023 11:59 AM , IST

  • International Family Day PHOTOS: குடும்ப தினம் கொண்டாடுவது ஏன் என்பது குறித்து புகைப்படங்களுடன் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

குடும்பம் என்பது சமூக கட்டமைப்பின் அடிப்படை ஆகும். 

(1 / 7)

குடும்பம் என்பது சமூக கட்டமைப்பின் அடிப்படை ஆகும். (Pexels)

நண்பர்கள், உறவினர்கள் இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது குடும்பம்தான்.  

(2 / 7)

நண்பர்கள், உறவினர்கள் இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது குடும்பம்தான்.  (Pexels)

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ஆம் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது. 

(3 / 7)

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ஆம் தேதி ‘சர்வதேச குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது. (Pexels)

ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15-ல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 

(4 / 7)

ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15-ல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. (Pexels)

எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது. 

(5 / 7)

எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது. (Pexels)

குடும்பங்களுக்கு இடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டுப் பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது. 

(6 / 7)

குடும்பங்களுக்கு இடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டுப் பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது. (Pexels)

'மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் குடும்பம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 

(7 / 7)

'மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் குடும்பம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. (Pexels)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்