தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Priyanka Chopra: ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அலியா பட்

Priyanka Chopra: ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அலியா பட்

May 02, 2023 10:57 AM IST Manigandan K T
May 02, 2023 10:57 AM , IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த Met Gala நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அலியா பட் ஆகியோர் பேஷன் உடைகளை அணிந்து பங்கேற்றனர்.

கறுப்பு நிற கவுன் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா.

(1 / 8)

கறுப்பு நிற கவுன் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா.(Evan Agostini/Invision/AP)

முத்துக்கள் பதித்த வெள்ளை நிற கவுனை அணிந்து வந்த நடிகை அலியா பட்

(2 / 8)

முத்துக்கள் பதித்த வெள்ளை நிற கவுனை அணிந்து வந்த நடிகை அலியா பட்(REUTERS)

கறுப்பு நிற உடையில் கவர்ந்த அமெரிக்க மாடல் கென்டல் ஜென்னர்

(3 / 8)

கறுப்பு நிற உடையில் கவர்ந்த அமெரிக்க மாடல் கென்டல் ஜென்னர்(REUTERS)

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ்

(4 / 8)

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ்(REUTERS)

சிவப்பு நிற உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல அமெரிக்க மாடல் கைலி ஜென்னர்

(5 / 8)

சிவப்பு நிற உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல அமெரிக்க மாடல் கைலி ஜென்னர்(REUTERS)

அமெரிக்க நடிகை மின்டி காலிங்

(6 / 8)

அமெரிக்க நடிகை மின்டி காலிங்(REUTERS)

முத்துக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்டைலிஷ் உடை அணிந்து பங்கேற்ற பிரபல மாடல் கிம் கர்தாஷியான்

(7 / 8)

முத்துக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்டைலிஷ் உடை அணிந்து பங்கேற்ற பிரபல மாடல் கிம் கர்தாஷியான்(Evan Agostini/Invision/AP)

திருமணத்திற்காக அணிவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்து வந்த நடிகை பினலோப் க்ரூஸ்

(8 / 8)

திருமணத்திற்காக அணிவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்து வந்த நடிகை பினலோப் க்ரூஸ்(Evan Agostini/Invision/AP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்