தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ht Success Story: ’Photo Shop-பை காலி செய்த காதல் ஜோடி!’ Canva-வின் வெற்றி கதை!

HT Success story: ’Photo shop-பை காலி செய்த காதல் ஜோடி!’ Canva-வின் வெற்றி கதை!

Dec 12, 2023 01:39 PM IST Kathiravan V
Dec 12, 2023 01:39 PM , IST

  • ”’டிராக் அண்ட் ட்ராப்’ கான்செப்ட் மூலம் எளிய கிராபிக் டிசைனிங் மென்பொருள் ஒன்றை உருவாக்க பெர்கின்ஸ் திட்டமிட்டார்”

சோஷியல் மீடியா போஸ்ட் தொடங்கி பெரிய பிராண்ட் ஒன்றுக்கான போஸ்டர் வரை ’கேன்வா’ என்ற ஒற்றை மென்பொருள் இருந்தால் போதும் பக்காவாக முடித்துவிடலாம் என்ற நிலை உள்ளது. இதனை மெலனி பெர்கின்ஸ் மற்றும் அவரது கணவர் கிளிஃப் ஒப்ரெக்ட் ஆகியோர் உருவாக்கினர். 

(1 / 9)

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 1987ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி பிறந்த மெலனி பெர்கின்ஸ் புதுமை மற்றும் படைப்பாற்றல் மீதான பயணத்தில் இளம் வயது முதலே ஆர்வம் கொண்டு இருந்தார்.

(2 / 9)

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 1987ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி பிறந்த மெலனி பெர்கின்ஸ் புதுமை மற்றும் படைப்பாற்றல் மீதான பயணத்தில் இளம் வயது முதலே ஆர்வம் கொண்டு இருந்தார்.

மாணவர்களுக்கு கிராபிக்ஸ் டிசைனிங் கற்றுத் தரும் ஆசிரியையாகவும் இருந்த மெலனி பெர்கின்ஸ், டோப் போட்டோஷாப் என்ற கிராபிக் டிசைனிங் மென்பொருள் மாணவர்கள் கற்பதற்கு சிக்கலாக இருந்ததை உணர்ந்தார்.

(3 / 9)

மாணவர்களுக்கு கிராபிக்ஸ் டிசைனிங் கற்றுத் தரும் ஆசிரியையாகவும் இருந்த மெலனி பெர்கின்ஸ், டோப் போட்டோஷாப் என்ற கிராபிக் டிசைனிங் மென்பொருள் மாணவர்கள் கற்பதற்கு சிக்கலாக இருந்ததை உணர்ந்தார்.

தனது 19ஆவது வயதில் தனது ஆண் தோழரும் தற்போதைய கணவருமான கிளிஃப் ஒப்ரெக்ட் உடன் சேர்ந்து 2007ஆம் ஆண்டில் ஃபியூஷன் புக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

(4 / 9)

தனது 19ஆவது வயதில் தனது ஆண் தோழரும் தற்போதைய கணவருமான கிளிஃப் ஒப்ரெக்ட் உடன் சேர்ந்து 2007ஆம் ஆண்டில் ஃபியூஷன் புக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.(HT_PRINT)

’டிராக் அண்ட் ட்ராப்’ கான்செப்ட் மூலம் எளிய கிராபிக் டிசைனிங் மென்பொருள் ஒன்றை உருவாக்க பெர்கின்ஸ் திட்டமிட்டார்.

(5 / 9)

’டிராக் அண்ட் ட்ராப்’ கான்செப்ட் மூலம் எளிய கிராபிக் டிசைனிங் மென்பொருள் ஒன்றை உருவாக்க பெர்கின்ஸ் திட்டமிட்டார்.

இது டெம்ப்ளேட்கள், படங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளை கொண்ட தளமாக இருந்து கிராபிக்ஸ்களை சிரமமின்றி வடிவமைக்கும் தளமாக கேன்வாவை மாறியது.

(6 / 9)

இது டெம்ப்ளேட்கள், படங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளை கொண்ட தளமாக இருந்து கிராபிக்ஸ்களை சிரமமின்றி வடிவமைக்கும் தளமாக கேன்வாவை மாறியது.(HT_PRINT)

Canva Pro, Canva for Enterprise மற்றும் Canva for Education என நிறுவனம் விரிவடைந்தது.

(7 / 9)

Canva Pro, Canva for Enterprise மற்றும் Canva for Education என நிறுவனம் விரிவடைந்தது.

2021 ஆம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்களால் $40 பில்லியனாக கேன்வா நிறுவனம் மதிப்பிடப்பட்டது. 

(8 / 9)

2021 ஆம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்களால் $40 பில்லியனாக கேன்வா நிறுவனம் மதிப்பிடப்பட்டது. (Bloomberg)

Canva அதன் ஃப்ரீமியம் மென்பொருளை உலகம் முழுவதும் 60 மில்லியன் மாதாந்திர பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

(9 / 9)

Canva அதன் ஃப்ரீமியம் மென்பொருளை உலகம் முழுவதும் 60 மில்லியன் மாதாந்திர பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்