தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Skin Care Tips: தோலில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

Skin Care Tips: தோலில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

May 17, 2023 12:38 PM IST Pandeeswari Gurusamy
May 17, 2023 12:38 PM , IST

Walnut for Skin Care: தோல் சுருக்கங்கள் முதல் கரும்புள்ளிகள் வரை, நீங்கள் அடிக்கடி சரும பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? இத செய்து பாருங்க

வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பருப்பு உடலில் உள்ள ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

(1 / 5)

வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பருப்பு உடலில் உள்ள ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.(Freepik)

தோலில் உள்ள சுருக்கங்கள் முதல் கரும்புள்ளிகளை நீக்க வால் நட் உதவுகிறது. 

(2 / 5)

தோலில் உள்ள சுருக்கங்கள் முதல் கரும்புள்ளிகளை நீக்க வால் நட் உதவுகிறது. (Freepik)

அக்ரூட் பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதன் விளைவாக நச்சுப் பொருட்களின் சேர்வதால் தோலை சேதப்படுத்தாது. இது தவிர, வால்நட்ஸ் முகப்பரு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

(3 / 5)

அக்ரூட் பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதன் விளைவாக நச்சுப் பொருட்களின் சேர்வதால் தோலை சேதப்படுத்தாது. இது தவிர, வால்நட்ஸ் முகப்பரு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.(Freepik)

கண்களுக்குக் கீழே கருவளையம்: மொபைல் போன் மற்றும் கணினியை அதிக நேரம் பயன்படுத்துகிறீர்களா? மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை? இதனால் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீக்க வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வால்நட் எண்ணெயை கண்களுக்குக் கீழே தடவலாம்.

(4 / 5)

கண்களுக்குக் கீழே கருவளையம்: மொபைல் போன் மற்றும் கணினியை அதிக நேரம் பயன்படுத்துகிறீர்களா? மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை? இதனால் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீக்க வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வால்நட் எண்ணெயை கண்களுக்குக் கீழே தடவலாம்.(Freepik)

வால்நட்ஸில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி5 நிறைந்துள்ளது. இந்த இரண்டு வைட்டமின்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கின்றன. மேலும் தோல் துளைகள் அடைப்பதையும் தடுக்கிறது

(5 / 5)

வால்நட்ஸில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி5 நிறைந்துள்ளது. இந்த இரண்டு வைட்டமின்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கின்றன. மேலும் தோல் துளைகள் அடைப்பதையும் தடுக்கிறது(Freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்