தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Biryani Masala: பிரியாணி மசாலா கடையில வாங்குறீங்களா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்

Biryani Masala: பிரியாணி மசாலா கடையில வாங்குறீங்களா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்

Jun 19, 2023 12:56 PM IST Aarthi V
Jun 19, 2023 12:56 PM , IST

மசாலா என்று வரும்போது, ​​கிட்டத்தட்ட அனைவரும் கடையில் கிடைக்கும் பொடியையே வாங்கி கொள்கிறார்கள். ஆனால் மசாலாவை வீட்டில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்

பிரியாணி  இலைகள் 5, ஏலக்காய் இரண்டு டேபிள்ஸ்பூன், சீரகம் இரண்டு ஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும்.

(1 / 6)

பிரியாணி  இலைகள் 5, ஏலக்காய் இரண்டு டேபிள்ஸ்பூன், சீரகம் இரண்டு ஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

கிராம்பு ஒரு தேக்கரண்டி, கருப்பு மிளகு ஒரு தேக்கரண்டி, நான்கு அல்லது ஐந்து சீரகம், கருப்பு ஏலக்காய் 5, இலவங்கப்பட்டை 5 குச்சிகள் எடுத்து வறுக்க வேண்டும்.

(2 / 6)

கிராம்பு ஒரு தேக்கரண்டி, கருப்பு மிளகு ஒரு தேக்கரண்டி, நான்கு அல்லது ஐந்து சீரகம், கருப்பு ஏலக்காய் 5, இலவங்கப்பட்டை 5 குச்சிகள் எடுத்து வறுக்க வேண்டும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

10 காய்ந்த சிவப்பு மிளகாய்,  இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.

(3 / 6)

10 காய்ந்த சிவப்பு மிளகாய்,  இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

இந்த பொருட்களை ஒரு கடாயில் போட்டு சிறிது சூடு வரும் வரை வதக்கவும். நிறம் மாறும் வரை வறுக்கவும்.

(4 / 6)

இந்த பொருட்களை ஒரு கடாயில் போட்டு சிறிது சூடு வரும் வரை வதக்கவும். நிறம் மாறும் வரை வறுக்கவும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

பிறகு கேஸ் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

(5 / 6)

பிறகு கேஸ் அடுப்பை அணைத்து ஆற விடவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

இந்த தூளை ஒரு கண்ணாடி டப்பாவில் எடுத்து தினமும் பயன்படுத்தலாம். வெஜ் பிரியாணி அல்லது அசைவ பிரியாணியில் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

(6 / 6)

இந்த தூளை ஒரு கண்ணாடி டப்பாவில் எடுத்து தினமும் பயன்படுத்தலாம். வெஜ் பிரியாணி அல்லது அசைவ பிரியாணியில் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.((Photo/ Instagram/ chandni_foodcorner))

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்