தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு கேது பார்த்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்

ராகு கேது பார்த்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்

Oct 05, 2023 11:03 AM IST Suriyakumar Jayabalan
Oct 05, 2023 11:03 AM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிடத்தை பொறுத்தவரை நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக கூறப்படுகிறது. சில கிரகங்களால் நன்மைகள் ஏற்பட்டாலும், சில கிரகங்கள் அடிப்படையிலேயே அசுப கிரகங்களாக கருதப்படுகிறது.  

(1 / 7)

இந்த அக்டோபர் மாதம் பல கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும் நிகழ்வுகள் நடக்க உள்ளன. இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுப கிரகங்களாக கருதப்படும் ராகு கேது ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு தங்கள் ராசிகளை மாற்றப் போகின்றனர். 

(2 / 7)

இவர்களின் இடப்பெயர்ச்சியை கண்டு பயம் கொள்ள வேண்டாம் ஏனென்றால் இந்த முறை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: ராகு பகவானால் நீங்கள் ராஜயோகத்தை பெற போகின்றனர். உங்கள் ராசியில் இருந்து ராகு பகவான் வேறு ராசிக்கு பயணம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். 

(4 / 7)

கடக ராசி: ராகு மற்றும் கேதுவால் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான சூழ்நிலை உண்டாகப்போகின்றது. இவர்களின் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

(5 / 7)

சிம்ம ராசி: இந்த காலகட்டம் உங்களுக்கு நன்மையாக முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான சூழ்நிலை விலகி சுபமான காரியங்கள் நடக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(6 / 7)

மீன ராசி: ராகு கேதுவின் இடப்பெயர்ச்சி ஆனது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்