தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மேஷத்தில் பணமழை கொட்டும் புதன்.. இடமாற்றத்தில் அதிர்ஷ்டம் வருகிறது.. ஜாக்பாட் ராசிகள்

மேஷத்தில் பணமழை கொட்டும் புதன்.. இடமாற்றத்தில் அதிர்ஷ்டம் வருகிறது.. ஜாக்பாட் ராசிகள்

Mar 23, 2024 05:50 PM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 05:50 PM , IST

  • Mercury: புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் தற்போது குருபகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். 

நவகிரகங்களில் இளவரசன் பட்டத்தை பெற்றிருக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் தற்போது குருபகவான்  ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 6)

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். உங்களுக்கு சாதகமான காரியங்கள் அனைத்தும் நடக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் புதன் பகவான் முதல் வீட்டில் செல்கின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். நம்பிக்கை மற்றும் மன நிறைவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்