தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: பிறக்கும்போதே ராஜயோகத்தோடு பிறக்கும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Money Luck: பிறக்கும்போதே ராஜயோகத்தோடு பிறக்கும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Jul 24, 2023 12:01 PM IST Suriyakumar Jayabalan
Jul 24, 2023 12:01 PM , IST

  • பிறக்கும்போதே ராஜயோகத்தில் பிறக்கக் கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கிரகங்களின் அடிப்படையில் தான் மனிதரின் ஜாதகம் அமைகிறது. அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. சிலர் பிறக்கும்போதே புதன் மற்றும் சூரியன் சேர்ந்து இருக்கக்கூடிய புதாதித்ய யோகத்தில் பிறப்பார்கள். கிரகங்களின் அமைப்பு மற்றும் பார்வை உள்ளிட்டவை வைத்து ராஜயோகம் உருவாகின்றது. அப்படிப்பட்ட சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

ரிஷப ராசி: பிறப்பிலேயே மிகவும் யோகம் கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர். மனரீதியான சிந்தனை கொண்டவர்கள். மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் அதனால் அதிக பழங்கள் கிடைக்கும். பிறப்பிலேயே கவர்ச்சியான உடல்வாகக் கொண்டவர்கள் நீங்கள். 

(2 / 5)

சிம்ம ராசி: நல்ல ஆளுமையும் சமூக செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பீர்கள். தான் செய்ய வேண்டியது என்ன என்பது அவர்களுக்கே தெரியும். பிறப்பிலேயே நல்ல குணமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். ராஜயோகம் கிடைக்கும்.

(3 / 5)

துலாம் ராசி: பிறக்கும்போதே செல்வந்தராக பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஓரளவு செல்வ செழிப்பில் தான் எங்கள் வாழ்வீர்கள். எந்த வேலையை எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இது போன்ற செயல்பாடுகள் எப்போதும் உங்களை ராஜயோகத்தில் வைத்திருக்கும்.

(4 / 5)

கும்ப ராசி: கிரகங்களின் மாற்றம் எப்படி இருந்தாலும் உங்களுக்கு ராஜயோகத்தின் முழு பலனும் கிடைக்கும். அதிர்ஷ்டம் எப்போதும் உங்களை தேடி வரும். சில நேரங்களில் சிக்கல்கள் இருந்தாலும் ஆடம்பரத்திற்கு எந்த குறையும் இருக்காது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்