தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் பண மூட்டையோடு வருகிறார்.. அதிர்ஷ்டம் பெற்ற ராசிகள்

சுக்கிரன் பண மூட்டையோடு வருகிறார்.. அதிர்ஷ்டம் பெற்ற ராசிகள்

Oct 06, 2023 11:31 AM IST Suriyakumar Jayabalan
Oct 06, 2023 11:31 AM , IST

  • Venus Luck: சுக்கிரனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சுக்கிர பகவான் காதல், ஆடம்பரம், திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், செல்வம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார். 

(1 / 6)

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்த சுக்கிர பகவான், நவம்பர் மூன்றாம் தேதி வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். 

(2 / 6)

இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் செஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது.

(4 / 6)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் இந்த பயணத்தில் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வருமானங்கள் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(5 / 6)

சிம்ம ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகின்றார். அனைத்து விதமான வழிகளிலும் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இதுவரை இருந்த சொத்து சிக்கல்கள் விலகும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்