தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி, சூரியன், ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சனி, சூரியன், ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Sep 11, 2023 10:30 AM IST Suriyakumar Jayabalan
Sep 11, 2023 10:30 AM , IST

  • Lord Saturn: சண்டாள யோகத்தால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

 ராகு, சூரியன் மற்றும் சனி இந்த மூன்று கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் ராகு பகவானும், குருபகவானும் மேஷ ராசியில் இருந்து கொண்டு சண்டாள யோகத்தை உருவாக்கியுள்ளனர். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட நான்கு ராசிகள் மட்டும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 5)

ரிஷப ராசி: சண்டாள யோகத்தால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிக்கல்கள் உங்களைத் தேடி வரும் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.  

(2 / 5)

விருச்சிக ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும் முக்கியமான நேரத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் தொல்லைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(3 / 5)

கடக ராசி: பணவரவுகளில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது அதற்கு ஏற்றார் போல் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்படும். புதிய முதலீடுகள் சிக்கலை ஏற்படுத்தும் எனவே அதை தவிர்ப்பது நல்லது.

(4 / 5)

கன்னி ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்