தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாய் பகவானால் யாருக்கு அதிர்ஷ்டம்? பார்க்கலாம் வாங்க..!

செவ்வாய் பகவானால் யாருக்கு அதிர்ஷ்டம்? பார்க்கலாம் வாங்க..!

Aug 22, 2023 12:50 PM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2023 12:50 PM , IST

  • செவ்வாய் பகவானால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் பயணித்து வந்தார் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் நுழைந்தார். வரும் அக்டோபர் மூன்றாம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் ஆனால் இந்த இரண்டு மாத காலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்

(1 / 5)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் சென்று உள்ளார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக சொத்து வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

(2 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டில் சென்று உள்ளார். மிகுந்த ஆற்றலோடு செயல்படுவீர்கள். உங்களைத் தேடி வரும் சவால்களை சமாளிப்பீர்கள். செலவு செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். 

(3 / 5)

விருச்சிக ராசி: உங்களுக்கு நல்ல யோகம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது ஏனென்றால் உங்கள் ராசியில் பதினோராம் வீட்டில் செவ்வாய் பகவான் சென்றுள்ளார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் சென்றுள்ள காரணத்தினால் பல்வேறு விதமான வெற்றிகளை காணப் போகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்வேறு சிக்கல்களுக்கு நிவர்த்தி உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை தரும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்