தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி புதன் மோதல்.. கோட்டையில் அமர போகும் ராசிகள்

சனி புதன் மோதல்.. கோட்டையில் அமர போகும் ராசிகள்

Sep 19, 2023 01:01 PM IST Suriyakumar Jayabalan
Sep 19, 2023 01:01 PM , IST

  • புதன் மற்றும் சனி எதிரே சந்திக்கின்ற காரணத்தினால் பழங்களை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் புதன் மற்றும் சனி நேர் எதிரே பயணிக்கின்றனர். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர்.  

(1 / 5)

மேஷ ராசி: புதன் மற்றும் சனி நேர் எதிரே சந்திக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(2 / 5)

ரிஷப ராசி: சனி மற்றும் புதன் பகவானால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அனைத்து செயல்களும் முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(3 / 5)

மிதுன ராசி: உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

(4 / 5)

துலாம் ராசி: சனி மற்றும் புதன் பகவானால் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்