தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் பறந்து விட்டார்.. பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்

சுக்கிரன் பறந்து விட்டார்.. பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்

Oct 05, 2023 12:10 PM IST Suriyakumar Jayabalan
Oct 05, 2023 12:10 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களாக விளங்கக்கூடிய ஒவ்வொரு கிரகமும் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் மாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு நன்மைகள், சில ராசிகளுக்கு தீமைகளாகவும் அமையும்.  இந்நிலையில் இந்த மாதம் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.  

(2 / 6)

சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக குருபகவான் விலக்கி வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இதுவரை இருந்த சிரமங்கள் அனைத்தும் விலகும் என கூறப்படுகிறது. திடீரென்று பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் பெயர்ச்சி உங்களுக்கு அமோக பலன்களை பெற்று தரப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்